ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி

ஆலந்தூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காயத்ரி தேவியை விட 5,754 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மொத்த வாக்குகள் - 2,30,480,
பதிவானவை - 1,67,552,
பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க) - 76,537,
காயத்ரிதேவி (காங்கிரஸ் ) - 70,783,
வித்தியாசம் 5,754,
பா.ஜ.க. பெற்ற ஓட்டுகள் 9,628 ஆகும்.
Tamil Nadu - Alandur | ||
Result Declared | ||
Candidate | Party | Votes |
---|---|---|
S. RAMACHANDRAN | Desiya Murpokku Dravida Kazhagam | 76537 |
DR. K.GHAYATHRI DEVI | Indian National Congress | 70783 |
S. SATHYA NARAYANAN | Bharatiya Janata Party | 9628 |
L. AYODHI | Independent | 2731 |
P. THOMAS BARNABAS | Puratchi Bharatham | 1817 |
A.ANAND | Indiya Jananayaka Katchi | 1265 |
P.T. KANNAN | Bahujan Samaj Party | 948 |
L. BALAJI | Jharkhand Mukti Morcha | 835 |
A. MANSSOOR ALI KHAN | Makkal Manadu Katchi | 787 |
S. MEENAKSHI SUNDARAM | Lok Satta Party | 552 |
M. RAMAKRISHNAN | Independent | 368 |
U. THILAKARAJAN | Independent | 306 |
K. RAVI | Independent | 277 |
A. VARADAN | Independent | 277 |
K. MUTHU KRISHNAN | All India Party for the Protection of Civil Rights | 243 |
C. KRISHNAMURTHY | Independent | 199 |
M. V. RAJENDRA BABU | Independent | 159 |
J. DHINAKARAN | Independent | 145 |
M. EZHIL ARASU | Independent | 142 |
S. MUTHALAGAN | Peoples Party of India(secular) | 136 |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக