திங்கள், 16 மே, 2011

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் எம்.ராஜநாயகம் வெற்றி

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் எம். ராஜநாயகம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை  16,656 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.


Tamil Nadu - Aranthangi
Result Declared
Candidate PartyVotes
RAJA NAYAGAM MAll India Anna Dravida Munnetra Kazhagam67559
THIRUNAVUKKARASAR SUIndian National Congress50903
SHARIFF KMIndependent2729
APPA DURAI SIndiya Jananayaka Katchi2305
SABAPATHI KBharatiya Janata Party2218
ASHRAB KHAN SIndependent1211
ASAIYAMANI. MIndependent599
KARUNAKARAN KIndependent503

0 கருத்துகள்:

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP