திங்கள், 28 பிப்ரவரி, 2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

பெரம்பலூர்:
 
             சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டார் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து.பெரம்பலூர் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவுச் சாலையில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில், விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
 
 
வேட்பாளர்கள் அறிவிப்பு: 
 
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதல் கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை கட்சி நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து வெளியிட்டார். 
 
அதன் விவரம்:
 
விருத்தாசலம்- ஆர். கிருஷ்ணமூர்த்தி, 
குன்னம்- பி. ஜெயசீலன், 
அரியலூர்- சி. பாஸ்கர், 
லால்குடி- பார்க்கவன் பச்சமுத்து, 
திருநெல்வேலி- எஸ். மதன், 
திருச்சி கிழக்கு- எஸ்.டி. தங்கவேல்,
புதுக்கோட்டை- கே.பி.என். சீனிவாசன், 
திருவையாறு- ஜி. முத்துக்குமார், 
ஸ்ரீரங்கம்- தமிழரசி, 
காரைக்குடி- எஸ். ஆசைதம்பி, 
திருவெறும்பூர்- எ. எட்வின் ஜெரால்டு, 
துறையூர் (தனி)- க. சிங்காரம், 
முசிறி- கி. பன்னீர்செல்வம்
திருச்சி மேற்கு- கே.டி. அம்புரோஸ், 
மண்ணச்சநல்லூர்- டி.ஆர். சீனிவாசன், 
குளித்தலை- சித்ரா சுப்பிரமணியன், 
சிவகங்கை- சி. குழந்தைசாமி,
உளுந்தூர்பேட்டை- எம். சுரேஷ், 
திருவாடானை- வி.ஆர். போஸ், 
பெரம்பலூர் (தனி)- எம்.கே. ரங்காஸ், 
மைலாப்பூர்- எஸ்.எஸ். வெங்கடேசன், 
கும்பகோணம்- தட்சிணாமூர்த்தி, 
பட்டுக்கோட்டை- லட்சுமணப்பிள்ளை.
 
       

Read more...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

விருத்தாசலத்தில் ஜெயலலிதா போட்டியிட கோரிக்கை

கடலூர் : 

            விருத்தாசலம் தொகுதியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., போட்டியிட வேண்டும் என்று மாவட்ட ஜெ., பேரவைச் செயலர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 

கடலூர் மாவட்ட ஜெ., பேரவைச் செயலர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

              கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இத்தொகுதியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும். மேலும், ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம், தையல் மிஷன், சலவைப் பொட்டி, தென்னங்கன்றுகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரவிச்சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more...

புதன், 23 பிப்ரவரி, 2011

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை  மாவட்டம் - 9 தொகுதிகள் 

தி.மு.க - 4
காங்கிரஸ் - 3 
அ.தி.மு.க - 1 
பா.ம.க - 1


1. எ. வா. வேலு (தி.மு.க.): தண்டராம்பட்டு
2. கு. பிச்சாண்டி (தி.மு.க.): திருவண்ணாமலை
3. ஆர். சிவானந்தம் (தி.மு.க.): ஆரணி
4. ஜெ. கமலக்கண்ணன் (தி.மு.க.): வந்தவாசி
5. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.): கலசப்பாக்கம்
6. போளூர் வி. வரதன் (காங்கிரஸ்): செங்கம்
7. விஜயக்குமார் (காங்கிரஸ்): போளூர்
8. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்): செய்யாறு
9. எதிரொலி மணியன் (பா.ம.க.): பெரணமல்லூர்

Read more...

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - வேலூர் மாவட்டம்
 வேலூர் மாவட்டம் - 12 தொகுதிகள் 

தி.மு.க - 4
பா.ம.க - 2
அ.தி.மு.க - 1
காங்கிரஸ் - 2
முஸ்லிம் லீக் - 1
புரட்சி பாரதம் - 1
சி.பி.எம் - 1


1. பூவை ஜெகன் (புரட்சி பாரதம்.): அரக்கோணம் 
2. ஆர். காந்தி (தி.மு.க.): ராணிப்பேட்டை
3. துரைமுருகன் (தி.மு.க.): காட்பாடி
4. அ. சின்னசாமி (தி.மு.க.): பேரணாம்பட்டு
5. என்.கே.ஆர். சூரியகுமார் (தி.மு.க.): நட்ராம்பள்ளி
6. பாண்டுரங்கன் (அ.தி.மு.க.): அணைக்கட்டு
7. அருள்அன்பரசு (காங்கிரஸ்): சோளிங்கர்
8. சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): வேலூர்
9. இளவழகன் (பா.ம.க.): ஆற்காடு
10. ராஜா (பா.ம.க.): திருப்பத்தூர்
11. ஜி. லதா (சி.பி.எம்.): குடியாத்தம்
12. எச். அப்துல் பாஸித் (முஸ்லிம் லீக்): வாணியம்பாடி 

Read more...

திங்கள், 21 பிப்ரவரி, 2011

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - கடலூர் மாவட்டம்
 கடலூர் மாவட்டம் - 9 தொகுதிகள் 

தி.மு.க -3
அ.தி.மு.க - 2
வி.சி.க - 2
பா.ம.க - 1
தே.மு.தி.க - 1

1. சபா. ராஜேந்திரன் (தி.மு.க.): நெல்லிக்குப்பம்
2. கோ. அய்யப்பன் (தி.மு.க.): கடலூர்
3. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (தி.மு.க.): குறிஞ்சிப்பாடி
4. செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.): புவனகிரி
5. அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.): சிதம்பரம்
6. ஜி. வேல்முருகன் (பா.ம.க.): பண்ருட்டி
7. செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) : மங்களூர்
8. ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்): காட்டுமன்னார்கோயில்
9. விஜயகாந்த் (தே.மு.தி.க.): விருத்தாசலம்

Read more...

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் - 9 தொகுதிகள் 

தி.மு.க - 4
பா.ம.க - 3
காங்கிரஸ் - 2

1. தா.மோ. அன்பரசன் (தி.மு.க.): ஆலந்தூர்
2. ராஜா (தி.மு.க.): தாம்பரம்
3. சங்கரி நாராயணன் (தி.மு.க.): அச்சரப்பாக்கம்
4. க. சுந்தர் (தி.மு.க.): உத்திரமேரூர்
5. காயத்ரிதேவி (காங்கிரஸ்): மதுராந்தகம்
6. யசோதா (காங்கிரஸ்): ஸ்ரீபெரும்புதூர்
7. மூர்த்தி (பா.ம.க.): திருப்போரூர்
8. ஆறுமுகம் (பா.ம.க.): செங்கல்பட்டு
9. கமலாம்பாள் (பா.ம.க.): காஞ்சிபுரம்

Read more...

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் - 8 தொகுதிகள் 

தி.மு.க - 3
அ.தி.மு.க - 3
காங்கிரஸ் - 2

1. கே.பி.பி. சாமி (தி.மு.க.): திருவொற்றியூர்
2. ஈ.ஏ.பி. சிவாஜி (தி.மு.க.): திருவள்ளூர்
3. பா. ரங்கநாதன் (தி.மு.க.): வில்லிவாக்கம்
4. விஜயக்குமார் (அ.தி.மு.க.): கும்மிடிப்பூண்டி
5. பலராமன் (அ.தி.மு.க.): பொன்னேரி
6. திருத்தனி ஹரி (அ.தி.மு.க.): திருத்தணி
7. சுதர்சனம் (காங்கிரஸ்): பூவிருந்தவல்லி
8. இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்): பள்ளிப்பட்டு

Read more...

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - சென்னை மாவட்டம்


சென்னை மாவட்டம் - 14 தொகுதிகள் 

தி.மு.க - 6 
அ.தி.மு.க - 7
சி.பி.எம் - 1

1. பேராசிரியர் க. அன்பழகன் (தி.மு.க.): துறைமுகம்
2. வி.எஸ். பாபு (தி.மு.க.): புரசைவாக்கம்
3. பரிதி இளம்வழுதி (தி.மு.க.): எழும்பூர்
4. ஆற்காடு வீராசாமி (தி.மு.க.): அண்ணா நகர்
5. மு.க. ஸ்டாலின் (தி.மு.க.): ஆயிரம்விளக்கு
6. கருணாநிதி (தி.மு.க.): சேப்பாக்கம்
7. டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.): ராயபுரம்
8. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.): ராதாகிருஷ்ணன் நகர்
9. கு. சீனிவாசன் (அ.தி.மு.க.): பூங்கா நகர்
10. கலைராஜன் (அ.தி.மு.க.): தியாகராய நகர்
11. பதர் சையீத் (அ.தி.மு.க.): திருவல்லிக்கேணி
12. எஸ். வி. சேகர் (அ.தி.மு.க.): மைலாப்பூர்
13. செந்தமிழன் (அ.தி.மு.க.): சைதாப்பேட்டை
14. எஸ்.கே. மகேந்திரன் (சி.பி.எம்): பெரம்பூர்

Read more...

சனி, 19 பிப்ரவரி, 2011

புதிய சிக்கலில் அ.தி.மு.க

ஒரு வழியாக தி.மு.க கூட்டணியில் பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதுவே அ.தி.மு.க.விற்கு புதிய சிக்கலினை   உருவாக்கியுள்ளது.  அ.தி.மு.க கூட்டணியில்  தேமுதிக இடம்பெற  50 தொகுதிகளாவது நிச்சயம் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி உடன்பாடு ஏற்படும்.  பொறுத்திருந்து  பார்ப்போம் தமிழத்தின் விடிவுகாலம் யார் கையில் என்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Read more...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.விற்கு 31தொகுதிகள்

சென்னை: 

            தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 சட்டசபை தொகுதிகளும், 2013ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை 9 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு முடிவானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், ராமதாசும் கையெழுத்திட்டனர்.

Read more...

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP