வேட்பாளர்கள் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேட்பாளர்கள் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2011

சட்டசபை தேர்தலை முதன் முறையாக சந்திக்கும் அதிமுக வேட்பாளர்கள்

            தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிவித்தார்.

           நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டசபை தொகுதியில் புத்தி சந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்குந்தா ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் இவர் தற்போது தமிழக சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார். படுகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

                  தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பொன்னுசாமியும் முதல் முறையாக களம் காணு கிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துகருப்பண்ணசாமியும் சட்டசபை தேர்தலுக்கு புதியவர். தற்போது கிணத்துக்கடவு ஒன்றி செயலாளராக உள்ளார்.  

                 பல்லடம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரமசிவம், கவுண்டம்பாளையம் வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி, திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் விசாலாட்சி, திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தன், அவினாசி வேட்பாளர் கருப்பசாமி ஆகியோரும் சட்டசபை தேர்தலுக்கு புதுமுகங்கள் ஆவார்கள்.

               திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விசாலாட்சி 2001 சட்டசபை தேர்தலில் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மாற்றப்பட்டார்.  

Read more...

வியாழன், 17 மார்ச், 2011

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்  நேற்று  வெளியிடப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் விபரம்:
 
1. ஸ்ரீரங்கம் - ஜெ ஜெயலலிதா 
2. கும்மிடிபூண்டி - வி. கோபால் நாயுடு
3. பொன்னேரி (தனி) - பொன். ராஜா,
4. திருவள்ளூர் -B.V. ரமணா,
5. பூவிருந்தவல்லி (தனி) - NSA இரா. மணிமாறன்,
6. ஆவடி -எஸ். அப்துல் ரஹீம்
7. அம்பத்தூர் -  எஸ். வேதாச்சலம்
8. மாதவரம் - வி. மூர்த்தி
9. திருவொற்றியூர் - கே. குப்பன், 
10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்
11. பெரம்பூர் - பி. வெற்றிவேல், 
12. வில்லிவாக்கம்-  J.C.D. பிரபாகர், 
13. வி.க. நகர் (தனி) - வ. நீலகண்டன் 
14. ராயபுரம் -  டி. ஜெயக்குமார்,

15. துறைமுகம் -  பழ. கருப்பையா
16. ஆயிரம்விளக்கு -  பா. வளர்மதி,
17. அண்ணாநகர் -  எஸ். கோகுல இந்திரா,
18. விருகம்பாக்கம் - ஆர். கமலக்கண்ணன்
19. சைதாப்பேட்டை - ஜி. செந்தமிழன்,
20. தியாகராயநகர் -வி.பி. கலைராஜன்
21. மயிலாப்பூர் -ஆர். ஜானகி, 
22. வேளச்சேரி -எம்.கே. அசோக்,
23. சோழிங்கநல்லூர் -  கே.பி. கந்தன்

24. ஆலந்தூர்  V.P.N வெங்கட்ராமன்,
25. ஸ்ரீபெரும்புதூர் -  மொளச்சூர் இரா. பெருமாள்,
26. பல்லாவரம் - ப. தன்சிங், 
27. தாம்பரம் -  T.K.M சின்னையா,
28. செங்கல்பட்டு -  கே.என். இராமச்சந்திரன்,
29. திருப்போரூர் - தண்டரை கே. மனோகரன்
30. செய்யூர் (தனி) -  வி.எஸ். ராஜி, , 
31. மதுராந்தகம் (தனி) - எஸ். கணிதா சம்பத்,
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி. சோமசுந்தரம்,
34. காட்பாடி -  எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,
35. ராணிப்பேட்டை -  அ. முஹம்மத்ஜான்,
36. வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்,
37. ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி,
38. ஊத்தங்கரை (தனி) -  மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் -  கே.இ. கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி -  கே.பி. முனுசாமி,
41. பாலக்கோடு -  கே.பி. அன்பழகன்,
42. அரூர் (தனி) - ஆர்.ஆர். முருகன்,
43. கலசபாக்கம் -அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி,
44. செஞ்சி - ஆர். தமிழ்மொழி ராஜதத்தன்,
45. மைலம் - கே.பி. நாகராஜன்,
46. திண்டிவனம் (தனி) - டாக்டர் த. அரிதாஸ்,
47. விழுப்புரம்- சி.வி. சண்முகம்,
48. விக்கிரவாண்டி- சிந்தாமணி ஆர். வேலு
49. உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு, எம்.எல்.ஏ.,
50. சங்கராபுரம் -  ப. மோகன்,
51. கள்ளக்குறிச்சி (தனி) - பா. அழகுவேல் பாபு,
52. ஏற்காடு (ST) - செ. பெருமாள்
53. ஓமலூர்-  பல்பாக்கி சி. கிருஷ்ணன்
54. எடப்பாடி - எடப்பாடி கே. பழனிசாமி,
55. சேலம் (மேற்கு) -  ஜி. வெங்கடாஜலம்,
56. சேலம் (வடக்கு)-  விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் (தெற்கு)- எம்.கே. செல்வராஜ்,
58. வீரபாண்டி -  எஸ்.கே. செல்வம்
59. ராசிபுரம் (தனி) -  ப. தனபால்,
60. குமாரபாளையம்-பி. தங்கமணி
61. ஈரோடு (கிழக்கு)- இரா. மனோகரன்,
62. ஈரோடு (மேற்கு) - கே.வி. ராமலிங்கம்,
63. மொடக்குறிச்சி- ஆர்.என். கிட்டுசாமி
64. தாராபுரம் (தனி) -  கே. பொன்னுசாமி,
65. காங்கேயம் - என்.எஸ்.என். நடராஜ்,
66. பெருந்துறை - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,
67. பவானி - எம்.ஆர். துரை,
68. அந்தியூர் (105) :  எஸ்.எஸ். ரமணீதரன்,
69. கோபிசெட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,
70. உதகமண்டலம்- புத்தி சந்திரன்,
71. மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,
72. அவினாசி (தனி) -  ஏ.ஏ. கருப்புசாமி
73. திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம். ஆனந்தன்
74. திருப்பூர் (தெற்கு) -  திருப்பூர் ஏ. விசாலாட்சி,
75. பல்லடம் -  பல்லடம் கே.பி. பரமசிவம்
76. சூலூர் - செ.ம. வேலுசாமி,
77. கவுண்டம்பாளையம்-  வி.சி. ஆறுக்குட்டி
78. கோயம்புத்தூர் (வடக்கு) - தா. மலரவன், எம்.எல்.ஏ.,
79. தொண்டாமுத்தூர்-  எஸ்.பி. வேலுமணி,
80. கோயம்புத்தூர் (தெற்கு) -  சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
81. சிங்காநல்லூர் - ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
82. கிணத்துக்கடவு- செ. தாமோதரன், எம்.எல்.ஏ.,
83. பொள்ளாச்சி -  எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,
84. உடுமலைப்பேட்டை -  பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ.,
85. மடத்துக்குளம்-  சி. சண்முகவேலு,
86. பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு,
87. ஒட்டன்சத்திரம் - பி. பாலசுப்பிரமணி
88. நத்தம் -  இரா. விசுவநாதன்,
89. திண்டுக்கல் - பி. ராமுத் தேவர்
90. வேடசந்தூர்-  ச. பழனிச்சாமி
91. அரவக்குறிச்சி- வி. செந்தில்நாதன்,
92. கரூர்- வி. செந்தில்பாலாஜி,
93. கிருஷ்ணராயபுரம் (தனி) - எஸ். காமராஜ்
94. குளித்தலை- ஹ. பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை- ஆர். சந்திரசேகர்
96. திருச்சிராப்பள்ளி (மேற்கு) -  என். மரியம்பிச்சை,
97. திருச்சிராப்பள்ளி கிழக்கு-  ஆர். மனோகரன்,
98. திருவெறும்பூர் -டாக்டர் சி. விஜயபாஸ்கர்,
99. முசிறி -  என்.ஆர். சிவபதி,
100. பெரம்பலூர் (தனி)- இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
101. கடலூர்- எம்.சி. சம்பத்,
102. குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,
103. சீர்காழி (தனி) -  ம. சக்தி,
104. பூம்புகார் - எஸ். பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் -  கே.ஏ. ஜெயபால்,
106. கீழ்வேலூர் (தனி) -  திருவாரூர் அ. அசோகன்,
107. திருத்துறைப்பூண்டி (தனி)-டாக்டர் கே. கோபால்,
108. மன்னார்குடி-  சிவா. ராஜமாணிக்கம்,
109. திருவாரூர் - குடவாசல் எம். இராசேந்திரன்
110. நன்னிலம் - ஆர். காமராஜ்,
111. கும்பகோணம்-இராம. இராமநாதன்,
112. பாபநாசம்-  இரா. துரைக்கண்ணு,
113. திருவையாறு-  எம். ரெங்கசாமி,
114. ஒரத்தநாடு -  ஆர். வைத்திலிங்கம்,
115. கந்தர்வகோட்டை (தனி)-  ந. சுப்ரமணியன்,
116. விராலிமலை - வி.சி. இராமையா
117. புதுக்கோட்டை-  டி. கருப்பையா
118. திருமயம் - பி.கே. வைரமுத்து
119. ஆலங்குடி -  கு.ப. கிருஷ்ணன்,
120. காரைக்குடி -  சோழன் சித. பழனிச்சாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,
122. சிவகங்கை - கே.ஆர். முருகானந்தம்,
123. மானாமதுரை (தனி) - ம. குணசேகரன்,
124. சோழவந்தான் (தனி) -எம்.வி. கருப்பையா,
125. மதுரை தெற்கு- செல்லூர் கே. ராஜூ,
126. மதுரை மையம்- வி.வி. ராஜன் செல்லப்பா,
127. மதுரை மேற்கு- பெ. சாலைமுத்து,
128. திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ்,
129. திருமங்கலம்-  ம. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா. நீதிபதி,
131. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்,
132. பெரியகுளம் (தனி) -  கே. இளமுருகன்
133. போடிநயாக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,
134. கம்பம் - கே. சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே. கோபால்சாமி,
136. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- கே. சீனிவாசன்
137. சாத்தூர்-  R.B. உதயகுமார்,
138. சிவகாசி - K.T ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் -எஸ்.வி.பி. ரவி
140. அருப்புக்கோட்டை-  வைகைச்செல்வன்,
141. பரமக்குடி (தனி) -டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,
142. முதுகுளத்தூர்- மு. முருகன்
143. விளாத்திகுளம் -  ஜி.வி. மார்க்கண்டேயன்,
144. தூத்துக்குடி -  எஸ். ஜெனிபர் சந்திரன்,
145. திருச்செந்தூர் -  பி.ஆர். மனோகரன்,
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி. சண்முகநாதன்
147. ஒட்டப்பிடாரம் (தனி) -  என். சின்னத்துரை,
148. கோவில்பட்டி - கடம்பூர் செ. ராஜு
149. சங்கரன்கோவில் (தனி)-  சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ.,
150. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா,
151. கடையநல்லூர்-  பி. செந்தூர்பாண்டியன்
152. தென்காசி-  கே. அண்ணாமலை
153. ஆலங்குளம் -  பி.ஜி. ராஜேந்திரன்,
154. திருநெல்வேலி -  நயினார் நாகேந்திரன்,
155. அம்பாசமுத்திரம்-  இசக்கி சுப்பையா, 
156. நாங்குநேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் -  எல். சசிகலா புஷ்பா,
158. கன்னியாகுமரி - மு.கூ. பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி. லாரன்ஸ் 


Read more...

ஞாயிறு, 13 மார்ச், 2011

சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட 122 பேர் விருப்ப மனு


                    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப் பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ.52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

        திருமாவளவன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகின்றது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

                        

Read more...

தமிழக சட்டமன்ற தேர்தல் : பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள்

                 பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் ஈரோ ட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியது 


                தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. முதற்கட்டமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 131 வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் பேச்சுவார்த்தை முடிந்ததும் இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விடுவோம்.

                கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக.,வுக்கு 2.3 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இம்முறை 7 சதவீதமாக வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.  இத்தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக., வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 80 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக விளங்குகிறது. கடந்த தேர்தலின் போது பாஜகவினால் 23 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. எங்களை பொறுத்தவரை வாக்குவங்கியை பலப்படுத்தவே தனித்து போட்டியிடுகிறோம்.
 
               தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின்கட்கரி, சுஸ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, நரேந்திரமோடி, எடியூரப்பா, சிவராஜ்சவுகான், ஹேமாமாலினி, குட்டிபத்மினி போன்றவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். வரும் 16ம் தேதி சென்னையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் பிரசாரம் துவக்கப்படும்’’ என்று  தெரிவித்தார்.

Read more...

சனி, 12 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 131 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு


              சட்டப் பேரவைத் தேர்தலில் 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
                   தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும், மாநில துணைத் தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் தஞ்சாவூரிலும், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.நாகராஜன் பரமக்குடி (தனி) தொகுதியிலும், மாநிலச் செயலாளர் எஸ். பழனிவேல்சாமி சோழவந்தான் (தனி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்
வேட்பாளர்களின் விவரம்: 
(அடைப்புக்குள் தொகுதியின் பெயர்)
கன்னியாகுமரி: 
பொன்.ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), 
சுஜித் (பத்மநாபபுரம்), ஆர்.ஜெயசீலன் (விளவங்கோடு), வி. ரங்கராஜன் (கோவில்பட்டி), ராஜகோபால் (திருச்செந்தூர்), எஸ்.செல்வராஜ் (ஸ்ரீவைகுண்டம்).
 
திருநெல்வேலி: 
ஜி.முருகதாஸ் (திருநெல்வேலி), 
எஸ்.கார்த்திக் நாராயணன் (பாளையங்கோட்டை), 
எம்.மகாகண்ணன் (நாங்குநேரி), 
எஸ்.சுடலையாண்டி (ஆலங்குளம்), 
என்.ராஜ்குமார் (வாசுதேவநல்லூர் (தனி)), 
ஆர்.பாண்டித்துரை (கடையநல்லூர்), 
எஸ்.வி.அன்புராஜ் (தென்காசி), 
என்.எஸ்.ராமகிருஷ்ணன் (ராஜபாளையம்), 
எஸ்.ஆர். வெற்றிவேல் (அருப்புக்கோட்டை), 
பி. விஜய ரகுநந்தன் (திருச்சுழி).
மதுரை: 
எம்.குமரலிங்கம் (மதுரை வடக்கு), 
ஆர்.கந்தன் (திருப்பரங்குன்றம்), 
கே.சீனிவாசன் (மதுரை கிழக்கு), 
எஸ்.பழனிவேல்சாமி (சோழவந்தான் (தனி)), 
ஆர்.குமார் (ஆண்டிப்பட்டி), 
எம்.கணபதி (பெரியகுளம் (தனி)), 
எஸ்.என்.வீராசாமி (போடிநாயக்கனூர்), 
பி.லோகன்துரை (கம்பம்), 
கே.தீனதயாளன் (பழனி), 
எஸ்.கே.பழனிச்சாமி (ஒட்டன்சத்திரம்), 
ராஜேந்திரன் (நிலக்கோட்டை (தனி)), 
சி. குட்டியான் (நத்தம்).
ராமநாதபுரம்: 
சுப.நாகராஜன் (பரமக்குடி (தனி)), 
சிவ மகாலிங்கம் (திருவாடானை), 
கே.சண்முகராஜ் (முதுகுளத்தூர்), 
வி.சிதம்பரம் (காரைக்குடி), 
ஷேக் தாவூத் (திருப்பத்தூர்), 
பி.எம்.ராஜேந்திரன் (சிவகங்கை), 
வி.விஸ்வநாத கோபால் (மானாமதுரை (தனி)), 
சபாபதி (அறந்தாங்கி), 
பி.வடமலை (திருமயம்), 
ஜெகந்நாதன் (ஆலங்குடி), 
பாலசெல்வம் (புதுக்கோட்டை).
திருச்சி: 
பி.பார்த்திபன் (திருச்சி கிழக்கு), 
எம்.எஸ்.லோகிதாசன் (லால்குடி), 
எம்.சுப்பிரமணியம் (மணச்சநல்லூர்), 
எஸ்.பி.ராஜேந்திரன் (முசிறி), 
வி.எஸ்.சென்னியப்பன் (அரவக்குறிச்சி), 
எஸ்.சிவமணி (கரூர்), 
ஏ.தனசேகரன் (குளித்தலை),
டி.பாஸ்கரன் (குன்னம்), 
பி.அபிராமி (அரியலூர்), 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி (ஜெயங்கொண்டம்).
தஞ்சாவூர்: 
ஜெ.சிவகுமார் (திருவையாறு), 
எம்.எஸ்.ராமலிங்கம் (தஞ்சாவூர்), 
ஏ.கர்ணன் (ஒரத்தநாடு), 
ஆர்.இளங்கோவன் (பேராவூரணி), 
பி.எல்.அண்ணாமலை (கும்பகோணம்), 
டி.மகேந்திரன் (பாபநாசம்), 
பி.சிவசண்முகம் (திருத்துறைப்பூண்டி), 
டி.ஆர்.பிங்களன் (திருவாரூர்), 
கே.வீ.சேதுராமன் (மயிலாடுதுறை), 
நாஞ்சில் பாலு (பூம்புகார்), 
எஸ்.கார்த்திகேயன் (வேதாரண்யம்).
கடலூர்: 
எம்.வேல்முருகன் (விருதாச்சலம்), 
கற்பகம் மோகன் (நெய்வேலி), 
 ஆர்.எம்.செல்வகுமார் (பண்ருட்டி), 
ஆர்.குணா (கடலூர்), 
ஏ.எஸ்.வைரக்கண்ணு (குறிஞ்சிப்பாடி), 
துரை வெற்றிவேந்தன் (வானூர் (தனி)), 
வி.அருள் (உளுந்தூர்பேட்டை), 
பி.ராஜசுந்தரம் (ரிஷிவந்தியம்),
கே.ஜெயவர்மா (சங்கராபுரம்).
காஞ்சிபுரம்: 
கே.டி.ராகவன் (செங்கல்பட்டு), 
என்.கோபாலகிருஷ்ணன் (திருப்போரூர்), 
கே.குருமூர்த்தி (உத்திரமேரூர்), 
எம்.பெருமாள் (காஞ்சிபுரம்), 
வேதா சுப்பிரமணியம் (தாம்பரம்), 
வி.வெங்கடகிருஷ்ணன் (திருவொற்றியூர்), 
ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் (திருவள்ளூர்), 
ஜெ.லோகநாதன் (ஆவடி), 
சென்னை சிவா (மாதவரம்).
சென்னை: 
எம்.ஜெயசங்கர் (துறைமுகம்), 
ரவீந்திர குமார் (பெரம்பூர்),
டி.சந்துரு (ராயபுரம்).
வேலூர்: 
ஜி.தணிகாசலம் (ஆர்க்காடு), 
டாக்டர் வி.அரவிந்த் ரெட்டி (வேலூர்), 
ஜி.வெங்கடேசன் (ஆம்பூர்), 
எம்.செல்வகுமார் (திருப்பத்தூர்), 
ஏ.ஜெயராமன் (செங்கம் (தனி)), 
ஏ.அர்ஜுனன் (திருவண்ணாமலை), 
கே.ரமேஷ் (கலசப்பாக்கம்), 
டி.தமிழரசி (செய்யாறு), 
சி.கே.சங்கர் (ஊத்தங்கரை (தனி)), 
கே.அசோகன் (பர்கூர்), 
கோடீஸ்வரன் (கிருஷ்ணகிரி), 
வி.எஸ்.பிரேமநாதன் (வேப்பனஹள்ளி), 
கே.பி.கந்தசாமி (பென்னாகரம்), 
கே.பிரபாகரன் (தருமபுரி), 
எஸ்.ஜெயகுமார் (பாப்பிரெட்டிபட்டி), 
சாமிக்கண்ணு (அரூர் (தனி)).
சேலம்: 
கே.கே.ஏழுமலை (சேலம் மேற்கு), 
டி.மோகன் (சேலம் வடக்கு), 
என்.அண்ணாதுரை (சேலம் தெற்கு), 
பி.பாலசுப்பிரமணியன் (மேட்டூர்), 
மதியழகன் (கெங்கவல்லி (தனி)), 
கே.அண்ணாதுரை (ஆத்தூர் (தனி)), 
பொன் ராஜா என்கிற ராஜசெல்வர் (ஏற்காடு (தனி)), 
பி.சிவராமன் (ஓமலூர்), 
பி.தங்கராஜு (எடப்பாடி), 
கே.எஸ்.வெங்கடாசலம் (வீரபாண்டி),
பி.நடராஜன் (சங்ககிரி), 
எல்.முருகன் (நாமக்கல்), 
சி.ரமேஷ் (சேந்தமங்கலம் (தனி)), 
கே.மனோகரன் (பரமத்தி வேலூர்), 
பாலமுருகன் (குமாரபாளையம்).
ஈரோடு: 
பொன்.ராஜேஷ்குமார் (ஈரோடு கிழக்கு), 
என்.பி.பழனிச்சாமி (ஈரோடு மேற்கு), 
டி.கதிர்வேல் (மொடக்குறிச்சி), 
ஏ.பி.எஸ்.பற்குணன் (அந்தியூர்), 
என்.சின்னையன் (கோபிசெட்டிபாளையம்), 
என்.ஆர்.பழனிச்சாமி (பவானிசாகர் (தனி)).
திருப்பூர்: 
ஏ.பார்த்திபன் (திருப்பூர் (வடக்கு), 
என்.பாய்ன்ட் மணி (திருப்பூர் (தெற்கு), 
பி.கருணாகரன் (தாராபுரம் (தனி)), 
ஆர்.விஜயராகவன் (மடத்துக்குளம்), 
விஸ்வநாதபிரபு (உடுமலைப்பேட்டை).
கோவை: 
சி.ஆர்.நந்தகுமார் (கோவை தெற்கு), 
ராஜேந்திரன் (சிங்காநல்லூர்), 
ஏ.ஸ்ரீதர்மூர்த்தி (தொண்டாமுத்தூர்), 
வி.கே. ரகுநாதன் (பொள்ளாச்சி), 
எம்.சண்முகசுந்தரம் (பல்லடம்), 
ஆர்.நந்தகுமார் (கவுண்டம்பாளையம்), 
பி.குமரன் (உதகமண்டலம்), 
அன்பு என்கிற அன்பரசன் (கூடலூர் (தனி)).

Read more...

வியாழன், 10 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்: பொன்.ராதா கிருஷ்ணன்

            தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

இது பற்றி கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்,

          "பாரதீய ஜனதா கட்சி சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினர். அவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த பட்டியல் கட்சியின் மேலிட தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் பட்டியலை பரிசீலித்து வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்பார்கள்.   குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமானோர் போட்டியிட அனுமதி கேட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

             நாகர்கோவில் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மேலிட தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் இது பற்றி முடிவு செய்வார்கள்’’ என்று கூறினார்.  


Read more...

சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட தி.மு.க. அமைச்சர்கள் விரும்பும் தொகுதிகள்

சென்னை:
               சட்டசபை தேர்தலில் திமு.க. அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் போட்டியிட அவரது ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.   
 
              முதல் - அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பல்லாவரம், சேப்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

                இதே போல் மு.க. ஸ்டாலின் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், வேளச்சேரி, மாதவரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இதே போல் அமைச்சர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் வருமாறு:-

பேராசிரியர் அன்பழகன்-வில்லிவாக்கம்

ஆற்காடுவீராசாமி- அண்ணா நகர்

துரைமுருகன்-காட்பாடி

பொன்முடி-விழுப்புரம்

வீரபாண்டி ஆறுமுகம்- சேலம் வடக்கு

கோ.சி.மணி-கும்ப கோணம்

எ . வ .வேலு-திருவண்ணாமலை

ஐ.பெரியசாமி-ஆத்தூர்

 தா.மோ.அன்பரசன்- பல்லாவரம்

கே..பி.பி.சாமி-திருவொற்றியூர்

பிரிதி இளம்வழுதி- எழும்பூர்

கே.என்.நேரு-திருச்சி மேற்கு

பொங்கலூர் பழனிச் சாமி-கோவை தெற்கு

செல்வராஜ்-குளித்தலை

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்-குறிஞ்சிப்பாடி

 பெரியகருப்பன்-திருப்பத்தூர்

 மதிவாணன்-திருவாரூர்

உபயதுல்லா-தஞ்சை

வெள்ளக்கோவில் சாமி நாதன்-திருப்பூர் தெற்கு

ராமச்சந்திரன்-குன்னூர்

சாத்தூர் ராமச்சந்திரன்- அருப்புக்கோட்டை

 தங்கம் தென்னரசு- திருச்சுழி

சுப.தங்கவேலன்-ராமநாதபுரம்

மைதீன்கான் -பாளையங் கோட்டை

சுரேஷ்ராஜன்-கன்னியா குமரி

 பூங்கோதை-ஆலங்குளம்

கீதாஜீவன்-தூத்துக்குடி

தமிழரசி-சோழவந்தான்

சபாநாயகர் ஆவுடையப்பன்-அம்பாசமுத்திரம்

 துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி-சங்ககிரி

என்.கே.கே.பி.ராஜா- ஈரோடு கிழக்கு

அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு பிறகு இறுதியாக தொகுதிகள் முடிவாகி விடும்.

Read more...

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

பெரம்பலூர்:
 
             சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டார் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து.பெரம்பலூர் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவுச் சாலையில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில், விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
 
 
வேட்பாளர்கள் அறிவிப்பு: 
 
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதல் கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை கட்சி நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து வெளியிட்டார். 
 
அதன் விவரம்:
 
விருத்தாசலம்- ஆர். கிருஷ்ணமூர்த்தி, 
குன்னம்- பி. ஜெயசீலன், 
அரியலூர்- சி. பாஸ்கர், 
லால்குடி- பார்க்கவன் பச்சமுத்து, 
திருநெல்வேலி- எஸ். மதன், 
திருச்சி கிழக்கு- எஸ்.டி. தங்கவேல்,
புதுக்கோட்டை- கே.பி.என். சீனிவாசன், 
திருவையாறு- ஜி. முத்துக்குமார், 
ஸ்ரீரங்கம்- தமிழரசி, 
காரைக்குடி- எஸ். ஆசைதம்பி, 
திருவெறும்பூர்- எ. எட்வின் ஜெரால்டு, 
துறையூர் (தனி)- க. சிங்காரம், 
முசிறி- கி. பன்னீர்செல்வம்
திருச்சி மேற்கு- கே.டி. அம்புரோஸ், 
மண்ணச்சநல்லூர்- டி.ஆர். சீனிவாசன், 
குளித்தலை- சித்ரா சுப்பிரமணியன், 
சிவகங்கை- சி. குழந்தைசாமி,
உளுந்தூர்பேட்டை- எம். சுரேஷ், 
திருவாடானை- வி.ஆர். போஸ், 
பெரம்பலூர் (தனி)- எம்.கே. ரங்காஸ், 
மைலாப்பூர்- எஸ்.எஸ். வெங்கடேசன், 
கும்பகோணம்- தட்சிணாமூர்த்தி, 
பட்டுக்கோட்டை- லட்சுமணப்பிள்ளை.
 
       

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP