சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட தி.மு.க. அமைச்சர்கள் விரும்பும் தொகுதிகள்
சென்னை:
சட்டசபை தேர்தலில் திமு.க. அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் போட்டியிட அவரது ஆதரவாளர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
முதல் - அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பல்லாவரம், சேப்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் மு.க. ஸ்டாலின் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், வேளச்சேரி, மாதவரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் மு.க. ஸ்டாலின் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், வேளச்சேரி, மாதவரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் அமைச்சர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் வருமாறு:-
பேராசிரியர் அன்பழகன்-வில்லிவாக்கம்
ஆற்காடுவீராசாமி- அண்ணா நகர்
துரைமுருகன்-காட்பாடி
பொன்முடி-விழுப்புரம்
வீரபாண்டி ஆறுமுகம்- சேலம் வடக்கு
கோ.சி.மணி-கும்ப கோணம்
எ . வ .வேலு-திருவண்ணாமலை
ஐ.பெரியசாமி-ஆத்தூர்
தா.மோ.அன்பரசன்- பல்லாவரம்
கே..பி.பி.சாமி-திருவொற்றியூர்
பிரிதி இளம்வழுதி- எழும்பூர்
கே.என்.நேரு-திருச்சி மேற்கு
பொங்கலூர் பழனிச் சாமி-கோவை தெற்கு
செல்வராஜ்-குளித்தலை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்-குறிஞ்சிப்பாடி
பெரியகருப்பன்-திருப்பத்தூர்
மதிவாணன்-திருவாரூர்
உபயதுல்லா-தஞ்சை
வெள்ளக்கோவில் சாமி நாதன்-திருப்பூர் தெற்கு
ராமச்சந்திரன்-குன்னூர்
சாத்தூர் ராமச்சந்திரன்- அருப்புக்கோட்டை
தங்கம் தென்னரசு- திருச்சுழி
சுப.தங்கவேலன்-ராமநாதபுரம்
மைதீன்கான் -பாளையங் கோட்டை
சுரேஷ்ராஜன்-கன்னியா குமரி
பூங்கோதை-ஆலங்குளம்
கீதாஜீவன்-தூத்துக்குடி
தமிழரசி-சோழவந்தான்
சபாநாயகர் ஆவுடையப்பன்-அம்பாசமுத்திரம்
துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி-சங்ககிரி
என்.கே.கே.பி.ராஜா- ஈரோடு கிழக்கு
அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு பிறகு இறுதியாக தொகுதிகள் முடிவாகி விடும்.
பேராசிரியர் அன்பழகன்-வில்லிவாக்கம்
ஆற்காடுவீராசாமி- அண்ணா நகர்
துரைமுருகன்-காட்பாடி
பொன்முடி-விழுப்புரம்
வீரபாண்டி ஆறுமுகம்- சேலம் வடக்கு
கோ.சி.மணி-கும்ப கோணம்
எ . வ .வேலு-திருவண்ணாமலை
ஐ.பெரியசாமி-ஆத்தூர்
தா.மோ.அன்பரசன்- பல்லாவரம்
கே..பி.பி.சாமி-திருவொற்றியூர்
பிரிதி இளம்வழுதி- எழும்பூர்
கே.என்.நேரு-திருச்சி மேற்கு
பொங்கலூர் பழனிச் சாமி-கோவை தெற்கு
செல்வராஜ்-குளித்தலை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்-குறிஞ்சிப்பாடி
பெரியகருப்பன்-திருப்பத்தூர்
மதிவாணன்-திருவாரூர்
உபயதுல்லா-தஞ்சை
வெள்ளக்கோவில் சாமி நாதன்-திருப்பூர் தெற்கு
ராமச்சந்திரன்-குன்னூர்
சாத்தூர் ராமச்சந்திரன்- அருப்புக்கோட்டை
தங்கம் தென்னரசு- திருச்சுழி
சுப.தங்கவேலன்-ராமநாதபுரம்
மைதீன்கான் -பாளையங் கோட்டை
சுரேஷ்ராஜன்-கன்னியா குமரி
பூங்கோதை-ஆலங்குளம்
கீதாஜீவன்-தூத்துக்குடி
தமிழரசி-சோழவந்தான்
சபாநாயகர் ஆவுடையப்பன்-அம்பாசமுத்திரம்
துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி-சங்ககிரி
என்.கே.கே.பி.ராஜா- ஈரோடு கிழக்கு
அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு பிறகு இறுதியாக தொகுதிகள் முடிவாகி விடும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக