சனி, 19 மார்ச், 2011

அதிமுக கூட்டணி: இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொகுதிகள்

2011 சட்டமன்றத் தேர்தல் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியிடப்பட்டன. 

தொகுதிகள் விவரம் வருமாறு:
1. திருத்துறைப்பூண்டி (தனி),
2. சிவகங்கை,
3. தளி,
4. குடியாத்தம் (தனி)
5. பெண்ணாகரம்,
6.புதுக்கோட்டை,
7. வால்பாறை (தனி),
8. பவானிசாகர் (தனி)
9. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி),
10. குன்னூர்.


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP