சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வை
தொகுதி பெயர் :
சங்கராபுரம்
தொகுதி எண் :
79
அறிமுகம் :
சங்கராபுரம் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இத் தொகுதி பொதுத் தொகுதியாக உள்ளது.
எல்லை :
சங்கராபுரம் பேரூராட்சி, வடக்கனந்தல் பேரூராட்சி, சின்னசேலம் பேரூராட்சி, சங்கராபுரம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் இதன் எல்லைகளாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள் 3:
சங்கராபுரம் - 15 வார்டுகள்
சின்னசேலம் - 18 வார்டுகள்
வடக்கனந்தல் - 18 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்:
79
சங்கராபுரம் ஒன்றியம்: (30)
அரசம்பட்டு, ஆரூர், கிடங்குடையாம்பட்டு, ஆ.பாண்டலம், தேவபாண்டலம், கீழப்பட்டு, எஸ்.குளத்தூர், சோழம்பட்டு, கொசப்பாடி, மஞ்சப்புத்தூர், மேலப்பட்டு, மூக்கனூர், மூரார்பாளையம், நெடுமானூர், பழையனூர், பொய்குணம், பூட்டை, புத்திராம்பட்டு, ராமராஜபுரம், செல்லம்பட்டு, செம்பராம்பட்டு, சேஷசமுத்திரம், எஸ்.வி.பாளையம், தியாகராஜபுரம், ஊராங்கன்னி, வடசெட்டியந்தல், வடசிறுவளூர், வளாயாம்பட்டு, வரகூர், விரியூர்.
சின்னசேலம் ஒன்றியம்: (13)
ஏர்வாய்பட்டினம், கடத்தூர், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல், தொட்டியம், வெட்டிபெருமாள்அகரம், நாககுப்பம், தகரை, எலியத்தூர், கல்லாநத்தம், பாண்டியங்குப்பம், திம்மாவரம்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம்: (21)
பரிகம், எடுத்தவாய்நத்தம், செல்லம்பட்டு, மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, மாதவச்சேரி, அலம்பளம், செம்படாகுறிச்சி, ஆலத்தூர், சோமண்டார்குடி, மோகூர், வன்னஞ்சூர், வானியந்தல், அகரகோட்டாலம்,ரங்கநாதபுரம், தண்டலை, அரியபெருமானூர்.
கல்வராயன்மலை ஒன்றியம்: (15)
குண்டியாந்தம், கரியாலூர், புதுப்பாலப்பட்டு, வெங்கோடு, மேல்பாச்சேரி, கீழ்பாச்சேரி, மோட்டாம்பட்டி, சேராப்பட்டு, வஞ்சிக்குழி, இன்னாடு, தொரடிப்பட்டு, பொட்டியம், ஆரம்பூண்டி, வெள்ளிமலை, மனியார்பாளையம்.
வாக்காளர்கள் :
ஆண் : 1,04,706
பெண் : 1,00,910
திருநங்கைகள்: 10
மொத்தம் : 2,05,626
வாக்குச்சாவடிகள் :
பொது 227,
துணை வாக்குச்சாவடி 5,
ஆண் 5,
பெண் 5
மொத்தம்: 242
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
ஈஸ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)9486340051
0 கருத்துகள்:
கருத்துரையிடுக