வெள்ளி, 18 மார்ச், 2011

அதிமுக - பாமக : 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்

2011 சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க-பா.ம.க. வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

மொத்தம் 30 இடங்களில் போட்டியிடும் பா.ம.க. 3-ல் 2 இடங்களில் அ.தி.மு.க.வை எதிர்கொள்கிறது. 

அ.தி.மு.க-பா.ம.க. மோதும் 19 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1.  திருப்போரூர், 
2.  செங்கல்பட்டு,
3.  காஞ்சீபுரம், 
4.  ஜோலார்பேட்டை,
5.  செஞ்சி, 
6.  மயிலம், 
7.  ஒமலூர், 
8.  எடப்பாடி, 
9. பவானி, 
10.  பூம்புபுகார், 
11.  திண்டுக்கல், 
12.  ஆலங்குடி, 
13.  பர்கூர், 
14. வேளச்சேரி, 
15. கும்மிடிப்பூண்டி, 
16. கோவில்பட்டி,
17. திண்டுக்கல், 
18. சோழவந்தான்,
19. பால்கோடு.  தி.மு.க.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP