வெள்ளி, 18 மார்ச், 2011

திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல்

2011 சட்டமன்றத்  தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது இதற்கான வேட்பாளர் பட்டியலை  நேற்று  மாலை கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் 
அதன் விவரம் வருமாறு:-

1.திருவாரூர் - மு.கருணாநிதி

2.ஆயிரம் விளக்கு - அசன் முகம்மது ஜின்னா

3. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே. அன்பழகன்

4. விருகம்பாக்கம் - தனசேகரன்

5.சைதாப்பேட்டை - மகேஷ்குமார்

6.வில்லிவாக்கம் - க. அன்பழகன்

7. ஆர்.கே .நகர் - பி.கே.சேகர்பாபு

8.கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

9. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி

10.பொன்னேரி தனி -மணிமகேலை

11.திருவள்ளூர் - இஏபி சிவாஜி

12. அம்பத்தூர் - புரசை ரங்கநாதன்

13. மாதவரம் - டாக்டர் கனிமொழி

14.திருவொற்றியூர் - கேபிபி சாமி

15.பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்

16. தாம்பரம் - எஸ்ஆர் ராஜா

17.உத்திரமேரூர் - பொன்குமார்

18.காட்பாடி - துரைமுருகன்

19.கேவி குப்பம் - சீதாராமன்

20..ராணிப்பேட்டை - காந்தி

21.குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன்

2.திருப்பத்தூர் - ராஜேந்திரன்

23. திருவண்ணாமலை - எ.வ.வேலு

24.கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி

25.ஆரணி - சிவானந்தம்

26.வந்தவாசி - கமலக்கண்ணன்

27.வானூர் - புஷ்பராஜ்

28. விழுப்புரம் - பொன்முடி

29.விக்கிரவாண்டி - ராதாமணி

30.திருக்கோவிலூர் - தங்கம்

31.சங்கராபுரம் - உதயசூரியன்

32.பண்ருட்டி - சபா ராஜேந்திரன்

33.கடலூர் - இள.புகழேந்தி

34.குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

35. திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்

36. கும்பகோணம் - கா.அன்பழகன்

37. திருவையாறு - செல்லக்கண்ணன்

38.தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா

39.ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி

40. கீழ்வேளூர் தனி - மதிவாணன்

41.மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா

42. நன்னிலம் - இளங்கோவன்

43.திருச்சி மேற்கு - கே.என்.நேரு

44. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி

45.திருவெறும்பூர் - சேகரன்

46.ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்

47.லால்குடி - சவுந்திரபாண்டியன்

48.மண்ணச்சநல்லூர் - செல்வராஜ்

49.துறையூர் - பரிமளா தேவி

50.பெரம்பலூர் - பிரபாகரன்

51. குன்னம் - சிவசங்கரன்

52. அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி

53. கிருஷ்ணராயபுரம் தனி - காமராஜ்

54. குளித்தலை - இரா.மாணிக்கம்

55. கந்தர்வக்கோட்டை - கவிதைப்பிதத்ன்

56. விராலிமலை - எஸ்.ரகுபதி

57. புதுக்கோ்டடை - பெரியண்ணன்

58. அரசு கெங்கவல்லி தனி - சின்னத்துரை

59. ஏற்காடு - தமிழ்செல்வன்

60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்

61. சேலம் தெற்கு - சிவலிங்கம்

62. வீரபாண்டி - வீரபாண்டிராஜேந்திரன்

63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்

64. ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி

65. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி

66. குமாரபாளையம் - செல்வராஜ்

67. பென்னாகரம் - இன்பசேகரன்

68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்

69. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்

70. தளி - ஒய்.பிரகாஷ்

71. மேட்டுப்பாளையம் - அருண்குமார்

72. கவுண்டம்பாளையம் - டிபி சுப்பிரமணியம்

73.கோவை வடக்கு - வீரகோபால்

74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி

75. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்

76. தாராபுரம் தனி - ரா.ஜெயந்தி

77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி

78. மடத்துக்குளம் - சாமிநாதன்

79. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி

80. அந்தியூர்- என்கேகேபி ராஜா

81.பவானிசாகர் தனி - லோகேஸ்வரி

82. கூடலூர் தனி - திராவிடமணி

83. குன்னூர் - ராமச்சந்திரன்

84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்

85. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி

86. திருமங்கலம் - மணிமாறன்

87. உசிலம்பட்டி - ராமசாமி

88. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா

89. மதுரை மேற்கு - கோ.தளபதி

90. பழனி - செந்தில்குமார்

91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி

92. நத்தம் - விஜயன்

93. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி

94. ஆண்டிப்பட்டி - மூக்கையா

95. கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்

96. பெரியகுளம் தனி - அன்பழகன்

97. போடிநாயக்கனூர் - லட்சுமணன்

98. திருவாடானை - சுப தங்கவேலன்

99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி

100. திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்

101. ராஜபாளையம் - தங்கபாண்டியன்

102. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை

103. சாத்தூர் - கடற்கரை ராஜ்

104. சிவகாசி - வனராஜா

105. அருப்புக்கோட்டை - கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்

106. திருச்சுழி - தங்கம் தென்னரசு

107. மானாமதுரை தனி - தமிழரசி

108. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி

109. சங்கரன் கோவில் தனி - உமா மகேஸ்வரி

110. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்

111. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்

112. பாளையங்கோட்டை - மைதீன்கான்

113. தூத்துக்குடி - கீதா ஜீவன்

114. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

115. ஒட்டப்பிடராம் - ராஜா

116.ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா

117. கன்னியாகுமரி - சுரேஷ் ராஜன்

118. நாகர்கோவில் - மகேஷ்

119. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP