தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் :
தியாகராய நகர்
வரிசை எண் :
24
அறிமுகம் :
1957-ல் தியாகராய நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சைதாப்பேட்டை தொகுதியில் இருந்த 137-வார்டு மட்டும் தியாகராய நகர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 12 முறை இந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 5 முறை தி.மு.க.வும், காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 2 முறையும், ஸ்தாபன காங்கிரஸ், கா.கா.தே.கா, த.மா.கா. ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.
1957 விநாயகம் (காங்கிரஸ்)
1962 காஞ்சி மணிமொழியார் (தி.மு.க.)
1967 ம.பொ.சிவஞானம் (தி.மு.க.)
1971 கே.எம்.சுப்பிரமணியம் (ஸ்தாபன காங்கிரஸ்)
1977 ஆ.ஈ.சந்திரன் ஜெயபால் (தி.மு.க.)
1980 டாக்டர் கே. சௌரிராஜன் (கா.கா.தே.கா.)
1984 டாக்டர் கே.சௌரிராஜன் (காங்கிரஸ்)
1989 சா.கணேசன் (தி.மு.க.)
1991 எஸ்.ஜெயகுமார் (அ.தி.மு.க.)
1996 டாக்டர் செல்லகுமார் (த.மா.கா.)
2001 ஜெ.அன்பழகன் (தி.மு.க.)
2006 வி.பி.கலைராஜன்
(அ.தி.மு.க.)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
வார்டு 117,
வார்டு 120,
வார்டு 121,
வார்டு 122,
வார்டு 123,
வார்டு 124,
வார்டு 125,
வார்டு 126,
வார்டு 127,
வார்டு 137.
வாக்காளர்கள்
ஆண் - 93,403
பெண் - 92,234
திருநங்கைகள் - 23
மொத்தம் - 1,85,660
வாக்குச்சாவடிகள்
மொத்தம் : 187
தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
மாவட்ட வருவாய் அலுவலர்/ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் த.மோகன் - 99629 85626
0 கருத்துகள்:
கருத்துரையிடுக