சனி, 12 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 131 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு


              சட்டப் பேரவைத் தேர்தலில் 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
                   தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும், மாநில துணைத் தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் தஞ்சாவூரிலும், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.நாகராஜன் பரமக்குடி (தனி) தொகுதியிலும், மாநிலச் செயலாளர் எஸ். பழனிவேல்சாமி சோழவந்தான் (தனி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்
வேட்பாளர்களின் விவரம்: 
(அடைப்புக்குள் தொகுதியின் பெயர்)
கன்னியாகுமரி: 
பொன்.ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), 
சுஜித் (பத்மநாபபுரம்), ஆர்.ஜெயசீலன் (விளவங்கோடு), வி. ரங்கராஜன் (கோவில்பட்டி), ராஜகோபால் (திருச்செந்தூர்), எஸ்.செல்வராஜ் (ஸ்ரீவைகுண்டம்).
 
திருநெல்வேலி: 
ஜி.முருகதாஸ் (திருநெல்வேலி), 
எஸ்.கார்த்திக் நாராயணன் (பாளையங்கோட்டை), 
எம்.மகாகண்ணன் (நாங்குநேரி), 
எஸ்.சுடலையாண்டி (ஆலங்குளம்), 
என்.ராஜ்குமார் (வாசுதேவநல்லூர் (தனி)), 
ஆர்.பாண்டித்துரை (கடையநல்லூர்), 
எஸ்.வி.அன்புராஜ் (தென்காசி), 
என்.எஸ்.ராமகிருஷ்ணன் (ராஜபாளையம்), 
எஸ்.ஆர். வெற்றிவேல் (அருப்புக்கோட்டை), 
பி. விஜய ரகுநந்தன் (திருச்சுழி).
மதுரை: 
எம்.குமரலிங்கம் (மதுரை வடக்கு), 
ஆர்.கந்தன் (திருப்பரங்குன்றம்), 
கே.சீனிவாசன் (மதுரை கிழக்கு), 
எஸ்.பழனிவேல்சாமி (சோழவந்தான் (தனி)), 
ஆர்.குமார் (ஆண்டிப்பட்டி), 
எம்.கணபதி (பெரியகுளம் (தனி)), 
எஸ்.என்.வீராசாமி (போடிநாயக்கனூர்), 
பி.லோகன்துரை (கம்பம்), 
கே.தீனதயாளன் (பழனி), 
எஸ்.கே.பழனிச்சாமி (ஒட்டன்சத்திரம்), 
ராஜேந்திரன் (நிலக்கோட்டை (தனி)), 
சி. குட்டியான் (நத்தம்).
ராமநாதபுரம்: 
சுப.நாகராஜன் (பரமக்குடி (தனி)), 
சிவ மகாலிங்கம் (திருவாடானை), 
கே.சண்முகராஜ் (முதுகுளத்தூர்), 
வி.சிதம்பரம் (காரைக்குடி), 
ஷேக் தாவூத் (திருப்பத்தூர்), 
பி.எம்.ராஜேந்திரன் (சிவகங்கை), 
வி.விஸ்வநாத கோபால் (மானாமதுரை (தனி)), 
சபாபதி (அறந்தாங்கி), 
பி.வடமலை (திருமயம்), 
ஜெகந்நாதன் (ஆலங்குடி), 
பாலசெல்வம் (புதுக்கோட்டை).
திருச்சி: 
பி.பார்த்திபன் (திருச்சி கிழக்கு), 
எம்.எஸ்.லோகிதாசன் (லால்குடி), 
எம்.சுப்பிரமணியம் (மணச்சநல்லூர்), 
எஸ்.பி.ராஜேந்திரன் (முசிறி), 
வி.எஸ்.சென்னியப்பன் (அரவக்குறிச்சி), 
எஸ்.சிவமணி (கரூர்), 
ஏ.தனசேகரன் (குளித்தலை),
டி.பாஸ்கரன் (குன்னம்), 
பி.அபிராமி (அரியலூர்), 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி (ஜெயங்கொண்டம்).
தஞ்சாவூர்: 
ஜெ.சிவகுமார் (திருவையாறு), 
எம்.எஸ்.ராமலிங்கம் (தஞ்சாவூர்), 
ஏ.கர்ணன் (ஒரத்தநாடு), 
ஆர்.இளங்கோவன் (பேராவூரணி), 
பி.எல்.அண்ணாமலை (கும்பகோணம்), 
டி.மகேந்திரன் (பாபநாசம்), 
பி.சிவசண்முகம் (திருத்துறைப்பூண்டி), 
டி.ஆர்.பிங்களன் (திருவாரூர்), 
கே.வீ.சேதுராமன் (மயிலாடுதுறை), 
நாஞ்சில் பாலு (பூம்புகார்), 
எஸ்.கார்த்திகேயன் (வேதாரண்யம்).
கடலூர்: 
ம்.வேல்முருகன் (விருதாச்சலம்), 
கற்பகம் மோகன் (நெய்வேலி), 
 ஆர்.எம்.செல்வகுமார் (பண்ருட்டி), 
ஆர்.குணா (கடலூர்), 
ஏ.எஸ்.வைரக்கண்ணு (குறிஞ்சிப்பாடி), 
துரை வெற்றிவேந்தன் (வானூர் (தனி)), 
வி.அருள் (உளுந்தூர்பேட்டை), 
பி.ராஜசுந்தரம் (ரிஷிவந்தியம்),
கே.ஜெயவர்மா (சங்கராபுரம்).
காஞ்சிபுரம்: 
கே.டி.ராகவன் (செங்கல்பட்டு), 
என்.கோபாலகிருஷ்ணன் (திருப்போரூர்), 
கே.குருமூர்த்தி (உத்திரமேரூர்), 
எம்.பெருமாள் (காஞ்சிபுரம்), 
வேதா சுப்பிரமணியம் (தாம்பரம்), 
வி.வெங்கடகிருஷ்ணன் (திருவொற்றியூர்), 
ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் (திருவள்ளூர்), 
ஜெ.லோகநாதன் (ஆவடி), 
சென்னை சிவா (மாதவரம்).
சென்னை: 
எம்.ஜெயசங்கர் (துறைமுகம்), 
ரவீந்திர குமார் (பெரம்பூர்),
டி.சந்துரு (ராயபுரம்).
வேலூர்: 
ஜி.தணிகாசலம் (ஆர்க்காடு), 
டாக்டர் வி.அரவிந்த் ரெட்டி (வேலூர்), 
ஜி.வெங்கடேசன் (ஆம்பூர்), 
எம்.செல்வகுமார் (திருப்பத்தூர்), 
ஏ.ஜெயராமன் (செங்கம் (தனி)), 
ஏ.அர்ஜுனன் (திருவண்ணாமலை), 
கே.ரமேஷ் (கலசப்பாக்கம்), 
டி.தமிழரசி (செய்யாறு), 
சி.கே.சங்கர் (ஊத்தங்கரை (தனி)), 
கே.அசோகன் (பர்கூர்), 
கோடீஸ்வரன் (கிருஷ்ணகிரி), 
வி.எஸ்.பிரேமநாதன் (வேப்பனஹள்ளி), 
கே.பி.கந்தசாமி (பென்னாகரம்), 
கே.பிரபாகரன் (தருமபுரி), 
எஸ்.ஜெயகுமார் (பாப்பிரெட்டிபட்டி), 
சாமிக்கண்ணு (அரூர் (தனி)).
சேலம்: 
கே.கே.ஏழுமலை (சேலம் மேற்கு), 
டி.மோகன் (சேலம் வடக்கு), 
என்.அண்ணாதுரை (சேலம் தெற்கு), 
பி.பாலசுப்பிரமணியன் (மேட்டூர்), 
மதியழகன் (கெங்கவல்லி (தனி)), 
கே.அண்ணாதுரை (ஆத்தூர் (தனி)), 
பொன் ராஜா என்கிற ராஜசெல்வர் (ஏற்காடு (தனி)), 
பி.சிவராமன் (ஓமலூர்), 
பி.தங்கராஜு (எடப்பாடி), 
கே.எஸ்.வெங்கடாசலம் (வீரபாண்டி),
பி.நடராஜன் (சங்ககிரி), 
எல்.முருகன் (நாமக்கல்), 
சி.ரமேஷ் (சேந்தமங்கலம் (தனி)), 
கே.மனோகரன் (பரமத்தி வேலூர்), 
பாலமுருகன் (குமாரபாளையம்).
ஈரோடு: 
பொன்.ராஜேஷ்குமார் (ஈரோடு கிழக்கு), 
என்.பி.பழனிச்சாமி (ஈரோடு மேற்கு), 
டி.கதிர்வேல் (மொடக்குறிச்சி), 
ஏ.பி.எஸ்.பற்குணன் (அந்தியூர்), 
என்.சின்னையன் (கோபிசெட்டிபாளையம்), 
என்.ஆர்.பழனிச்சாமி (பவானிசாகர் (தனி)).
திருப்பூர்: 
ஏ.பார்த்திபன் (திருப்பூர் (வடக்கு), 
என்.பாய்ன்ட் மணி (திருப்பூர் (தெற்கு), 
பி.கருணாகரன் (தாராபுரம் (தனி)), 
ஆர்.விஜயராகவன் (மடத்துக்குளம்), 
விஸ்வநாதபிரபு (உடுமலைப்பேட்டை).
கோவை: 
சி.ஆர்.நந்தகுமார் (கோவை தெற்கு), 
ராஜேந்திரன் (சிங்காநல்லூர்), 
ஏ.ஸ்ரீதர்மூர்த்தி (தொண்டாமுத்தூர்), 
வி.கே. ரகுநாதன் (பொள்ளாச்சி), 
எம்.சண்முகசுந்தரம் (பல்லடம்), 
ஆர்.நந்தகுமார் (கவுண்டம்பாளையம்), 
பி.குமரன் (உதகமண்டலம்), 
அன்பு என்கிற அன்பரசன் (கூடலூர் (தனி)).

1 கருத்துகள்:

பெயரில்லா,  12 மார்ச், 2011 அன்று PM 4:01  

234 Thokuthikku Aall Kidaikkavillaiyoo?? Aamaaa Ellorukkum Deposit Rupees Thiruppi Kidaikkumaa? Aiyoo Aiyoo !!!

Tamizhan

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP