செவ்வாய், 15 மார்ச், 2011

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை:
            தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தொகுதிகள் பட்டியல்: 
1.    திருத்தணி
2.    பூந்தமல்லி – தனி
3.    ஆவடி
4.    திரு வி க நகர் தனி
5.    ராயபுரம்
6.    அண்ணாநகர்
7.    தியாகராய நகர்
8.    மைலாப்பூர்
9.    ஆலந்தூர்
10.    ஸ்ரீபெரும்புதூர் – தனி
11.    மதுராந்தகம் – தனி
12.    சோளிங்கர்
13.    வேலூர்
14.    ஆம்பூர்
15.    கிருஷ்ணகிரி
16.    ஒசூர்
17.    செங்கம் – தனி
18.    கலசப்பாக்கம்
19.    செய்யார்
20.    ரிஷிவந்தியம்
21.    ஆத்தூர் – தனி
22.    சேலம் வடக்கு
23.    திருச்செங்கோடு
24.    ஈரோடு மேற்கு
25.    மொடக்குறிச்சி
26.    காங்கேயம்
27.    உதகை
28.    அவிநாசி – தனி
29.    திருப்பூர் தெற்கு
30.    தொண்டாமுத்தூ
ர்31.    சிங்காநல்லூர்
32.    வால்பாறை – தனி
33.    நிலக்கோட்டை – தனி
34.    வேடசந்தூர்
35.    கரூர்
36.    மணப்பாறை 
37.    முசிறி
38.    அரியலூர்
39.    விருத்தாசலம்
40.    மயிலாடுதுறை
41.    திருத்துறைப்பூண்டி – தனி
42.    பாபநாசம்
43.    பட்டுக்கோட்டை
44.    பேராவூரணி
45.    திருமயம்
46.    அறந்தாங்கி
47.    காரைக்குடி
48.    சிவகங்கை
49.    மதுரை வடக்கு
50.    மதுரை தெற்கு
51.    திருப்பரங்குன்றம்
52.    விருதுநகர்
53.    பரமக்குடி – தனி
54.    ராமநாதபுரம்
55.    விளாத்திகுளம்
56.    ஸ்ரீவைகுண்டம்
57.    வாசுதேவநல்லூர் – தனி
58.    கடையநல்லூர்
59.    நாங்குநேரி
60.    ராதாபுரம்
61.    குளச்சல்
62.    விளவங்கோடு
63.    கிள்ளியூர்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP