செவ்வாய், 22 மார்ச், 2011

உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பா.கணேசன் வரலாறு

தொகுதி : உத்தரமேரூர்சட்டமன்றத் தொகுதி


கட்சி : அ.தி.மு.க. 
பெயர் : பா.கணேசன் 
வயது : 51 
கல்வி : 10-ம் வகுப்பு 
சொந்த ஊர் : வாலாஜாபாத் 
தொழில் : விவசாயம் 
சமூகம் : இந்து யாதவர் கட்சிப்
பொறுப்பு : எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் 
பதவி : முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவர் 
குடும்பம் : 
மனைவி ஜி.வனஜா கணேசன்,
மகன் சரவணன், 
மகள் நிம்மிஸ்ரீ.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP