வெள்ளி, 18 மார்ச், 2011

திமுக - அதிமுக 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்

      அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 160 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். 

        திமுக 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது.   அதன் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். இதன் அடிப்படையில் பார்த்தால் தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

               சென்னை மாநகரில் 10 தொகுதிகளில் தி.மு.க.வும்-அ.தி.மு.க.வும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள் விபரம் :-

1. ஸ்ரீரங்கம், 

2. பொன்னேரி, 
3. திருவள்ளூர், 
4. அம்பத்தூர், 
5. மாதவரம், 
6.திருவொற்றியூர், 
7. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 
8. வில்லிவாக்கம், 
9. ஆயிரம் விளக்கு, 
10. விருகம்பாக்கம். 
11. சைதாப்பேட்டை, 
12. பல்லாவரம், 
13.தாம்பரம், 
14. உத்திரமேரூர், 
15. காட்பாடி, 
16. ராணிப்பேட்டை, 
17. விழுப்புரம், 
18. விக்கிரவாண்டி, 
19. சங்கராபுரம், 
20. ஏற்காடு.
21. சேலம் மேற்கு,

22. சேலம் தெற்கு, 
23. வீரபாண்டி, 
24. ராசிபுபரம், 
25. குமாரபாளையம், 
26. ஈரோடு கிழக்கு, 
27. தாராபுரம், 
28. அந்தியூர், 
29. மேட்டுப்பாளையம், 
30. திருப்பூர் வடக்கு. 
31.கவுண்டம்பாளையம், 
32. கோவை வடக்கு, 
33. கோவை தெற்கு, 
34. கிணத்துக்கடவு, 
35. மடத்துக்குளம், 
36. பழனி, 
37. ஒட்டன்சத்திரம், 
38. நத்தம்,
39. அரவக்குறிச்சி, 
40. கிருஷ்ணராயபுரம்.
41. குளித்தலை, 

42. திருச்சி மேற்கு, 
43. திருச்சி கிழக்கு,
44. திருவெறும்பூர், 
45. பெரம்பலூர், 
46. கடலூர், 
47. குறிஞ்சிப்பாடி, 
48. கீழ்வேலூர், 
49. மன்னார்குடி, 
50. திருவாரூர். 
51. நன்னிலம், 
52. கும்பகோணம், 
53. திருவையாறு, 
54. ஒரத்தநாடு, 
55. கந்தவர் கோட்டை, 
56. விராலிமலை, 
57. புதுக்கோட்டை, 
58. திருப்பத்தூர்,
59. மானாமதுரை, 
60. மதுரை மத்தி.

61. மதுரை மேற்கு, 

62. திருமங்கலம், 
63. உசிலம் பட்டி, 
64. ஆண்டிப்பட்டி, 
65. பெரியகுளம், 
66. போடி நாயக்கனூர், 
67. கம்பம், 
68. ராஜபாளையம், 
69. ஸ்ரீவில்லிபுத்தூர், 
70. சாத்தூர்
71. சிவகாசி, 
72. அருப்புக்கோட்டை, 
73. முதுகுளத்தூர், 
74. தூத்துக்குடி, 
75. திருச்செந்தூர், 
76. ஒட்டப்பிடாரம், 
77. சங்கரன்கோவில், 
78. தென் காசி, 
79. ஆலங்குளம், 
80. திருநெல்வேலி.
81. அம்பாசமுத்திரம், 

82. கன்னியாகுமரி, 
83. நாகர் கோவில்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP