திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் :
திருக்கோவிலூர்
தொகுதி எண் :
76
அறிமுகம் :
விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக விளங்கிய முகையூர் சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டு தற்போது திருக்கோவிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எல்லை :
திருக்கோவிலூர் பேரூராட்சி, அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகளும், முகையூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் இத்தொகுதியில் அடங்கும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
பேரூராட்சிகள் :
அரகண்டநல்லூர்- 12
வார்டுகள்
திருக்கோவிலூர்- 18 வார்டுகள்
திருவெண்ணெய்நல்லூர்- 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் :
94
முகையூர் ஒன்றியம் (57):
ஆதிச்சனூர், அடுக்கம், அந்திலி, அருமலை, அருணாபுரம், தேவனூர், ஏமப்பேர், கல்லந்தல், கீழக்கொண்டூர், கொடுக்கப்பட்டு, சு.கொல்லூர், கோட்டமருதூர், மணம்பூண்டி, மேலக்கொண்டூர், நாயனூர், நெற்குணம், ஒட்டம்பட்டு, பரனூர், வி.புத்தூர், தண்டரை, வடகரைத்தாழனூர், வசந்தகிருஷ்ணாபுரம், வெள்ளம்புத்தூர், வீரபாண்டி, டி.அத்திப்பாக்கம், கழுமரம், கொழுந்திராம்பட்டு, குலதீபமங்கலம், நெடுங்கம்பட்டு, சடகட்டி, சொரையப்பட்டு, விளந்தை, ஆலம்பாடி, ஆற்காடு, அருளவாடி, ஆயந்தூர், ஆ.கூடலூர், காடகனூர், கண்டாச்சிபுரம், காரணை பெரிச்சானூர், கொடுங்கால், மேல்வாலை, முகையூர், ஒதியத்தூர், சு.பில்ராம்பட்டு, சத்திய கண்டானூர், சென்னகுணம், சித்தாத்தூர், தணிகலாம்பட்டு, வி.சித்தாமூர், வீரங்கிபுரம், வீரசோழபுரம், கொங்கராயனூர், மாரங்கியூர், பையூர், ஆடுர்.கொளப்பாக்கம்.
திருக்கோவிலூர் ஒன்றியம் (12) :
தேவியகரம், ஆவியூர், அத்தண்டமருதூர், ஆவி.கொளப்பாக்கம், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், கொடியூர், முதலூர், வடமலையனூர், வடமருதூர், வடக்குநெமிலி, வில்லிவலம்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் (25) :
அருங்குறுக்கை, டி.எடப்பாளையம், டி.கொணலவாடி, சி.மெய்யூர், பாவந்தூர், பென்ணைவலம், டி.புதுப்பாளையம், சித்தலிங்கமடம், அன்ராயநல்லூர், சின்னசெவலை, டி.எடையார், எலந்துரை, ஏமப்பூர், ஏனாதிமங்கலம், எரலூர், மழையம்பட்டு, மணக்குப்பம், டி.மழவராயனூர், மேலமங்கலம், பணப்பாக்கம், செம்மார், சிறுமதுரை, சிறுவானூர், தடுத்தாக்கொண்டூர், வளையம்பட்டு.
வாக்காளர்கள் :
ஆண் - 99,594
பெண் - 94,805
திருநங்கைகள் - 15
மொத்தம் - 1,94,414
வாக்குச்சாவடிகள் :
231
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
கோட்டாட்சியர் கே.வரலட்சுமி: 9445000422.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக