செவ்வாய், 22 மார்ச், 2011

தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல்

            தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியோடு சேர்ந்து தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை தேமுதிக வெளியிட்டது. பின்னர் வேட்பாளர்கள் பட்டியலையும் தேமுதிக அறிவித்துள்ளது.


1.        விருத்தாசலம் (152)  பிவிபி முத்துக்குமார்   
2.        திருக்கோயிலூர் (76) எல்.வெங்கடேசன்   
3.        ரிஷிவந்தியம் (78)  விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)   
4.        திருச்செங்கோடு (96) சம்பத்குமார்,    
5.        ஆரணி (67)  ஆர்.மோகன்
6.        செங்கம் (தனி) (62) டி.சுரேஷ்குமார்   
7.        பட்டுக்கோட்டை (176) என்.செந்தில்குமார்   
8.        கும்மிடிபூண்டி (1)  சி.எச் சேகர்,  
9.        திருத்தணி (3)   
10.        சோளிங்கர் (39)  பி.ஆர்.மனோகர்    
11.        தருமபுரி (59)  பாஸ்கர்   
12.        கெங்கவல்லி (தனி) (81) ஆர்.சுபா   
13.        மதுரை மையம் (193) ஆர்.சுந்தர்ராஜன்   
14.        கூடலூர் (தனி) (109) எஸ்.செல்வராஜ்   
15.        திருவாடானை (210) முஜிபுர் ரஹ்மான்    
16.        திட்டக்குடி (தனி) (151) தமிழ் அழகன்,   
17.        குன்னம் (148)  துரை.காமராஜ்   
18.        மயிலாடுதுறை (161) ஏ.ஆர்.பாலஅருட்செல்வம்   
19.        திருவெறும்பூர் (142) எஸ்.செந்தில்குமார்     
20.        சேலம் (வடக்கு) (89) மோகன்ராஜ்    
21.        ராதாபுரம் (228)  மைக்கேல் எஸ்.ராயப்பன்      
22.        சூலூர் (116)  கே.தினகரன்
23.        விருகம்பாக்கம் (22) ப.பார்த்தசாரதி
24.        ஒசூர் (55)  டாக்டர் எஸ்.ஜான்சன்
25.        லால்குடி (143)  அ.தி.செந்தூரேஸ்வரன்
26.        பேராவூரணி (177)  சி.அருண்பாண்டியன் &
27.        செங்கல்பட்டு (32)  டி.முருகேசன் 
28.        எழும்பூர் (தனி) (16) நல்லதம்பி 
29.        செஞ்சி (70)  சிவா (எ) சிவலிங்கம் 
30.        ஈரோடு (கிழக்கு) (98) வி.சி.சந்திரகுமார்
31.       கம்பம் (201)  பி.முருகேசன்
32.      சேந்தமங்கலம் (93) சாந்தி ராஜமாணிக்கம்
33.        திருப்பரங்குன்றம் (195) ஏ.கே.டி.ராஜா
34.       விருதுநகர் (206)  க.பாண்டியராஜன்
35.        ஆத்தூர் (129)  எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியன்
36.        பண்ருட்டி (154)  பி.சிவக்கொழுந்து
37.        அணைக்கட்டு (44) வி.பி.வேலு
38.        பத்மநாபபுரம் (232) எஸ். ஆஸ்டின்,
39.        வேப்பனஹள்ளி (54) எஸ்.எம்.முருகேசன்
40.        மேட்டூர் (85)  எஸ்.ஆர்.பார்த்திபன்
41.        ஆலந்தூர் (28)  பண்ருட்டி ராமச்சந்திரன்


About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP