புதன், 16 மார்ச், 2011

திண்டிவனம் (தனி) சட்டமன்றத் தொகுதி பார்வை

திண்டிவனம் (தனி)   

தொகுதி பெயர் :  திண்டிவனம்  

வரிசை எண் :  72 

அறிமுகம் :  

      1951ம் ஆண்டு திண்டிவனம் தொகுதி உருவானது. அப்போது 2 உறுப்பினர்கள் கொண்ட பொது தொகுதியாக இருந்தது.  2008-ம் ஆண்டு மறுசீரமைப்பில் தனித்தொகுதியாக மாறியுள்ளது. நகர்மன்றத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கும் திண்டிவனம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

எல்லை :  

               திண்டிவனம் நகராட்சி,மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஓலக்கூர் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், மயிலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:  

நகராட்சி : 1  திண்டிவனம் - 33 வார்டுகள் 
பேரூராட்சி: 1  மரக்காணம் - 18 வார்டுகள் 
ஊராட்சிகள் : 94  

மயிலம் ஒன்றியம் (2) :  

வெளியனூர்,கள்ளக்காளத்தூர்.  


ஒலக்கூர் ஒன்றியம் (27) : 

            ஒலக்கூர், கூச்சிக்கொளத்தூர், பாதிரி, ஓங்கூர், கம்பூர், அன்னம்பாக்கம்,
வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், சேந்தமங்கலம், ஆட்சிப்பாக்கம், பனையூர்,  பாங்கொளத்தூர், கீழ்பசார், அண்டப்பட்டு, ஏப்பாக்கம், பள்ளிப்பாக்கம்,  நல்லாத்தூர், கோனேரிகுப்பம் ,கீழ்ஆதனூர், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், கீழ்மண்ணூர், குன்னம்பாக்கம், எஸ்.காடூர்,  கீழ்சேவூர். 

மரக்காணம் ஒன்றியம் (65):  

நல்முக்கல், சொக்கந்தாங்கல், கீழ்அருங்குணம், மாரியமங்கலம், கட்டளை, விட்டலாபுரம், எண்டியூர், ஆத்தூர், மானூர்,மொளசூர், கோவடி,  தென்நெற்குணம்,  குருவம்மாபேட்டை,  பெருமுக்கல், பழமுக்கல், கீழ்சிவிரி,  பிரம்மதேசம், வன்னிப்பேர், ஏந்தூர்,வடஆலப்பாக்கம்,  சலவதி, சிங்கனூர், தென்பசியார், ஜக்காம்பேட்டை, கருணாவூர், இறையானூர். அன்னம்புத்தூர், தென்களவாய், கீழ்எடையாளம், வேங்கை, கீழ்சித்தாமூர், ஒமந்தூர், குரூர், வைடப்பாக்கம், வடநெற்குணம், நல்லூர், நாவல்பாக்கம், நகர், சிறுவாடி, வடகோடிப்பாக்கம், கொளத்தூர், முன்னூர், ஆடவல்லிகூத்தான், அடசல்,ஓ மிப்பேர், நடுக்குப்பம்,  அசப்பூர், ஆலந்தூர், எம்.திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், கந்தாடு, தாழங்காடு, கரிப்பாளையம், ஆலப்பாக்கம், பனிச்சமேடு ,கீழ்பேட்டை, ஊரணி, அனுமந்தை, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு , கீழ்புத்துப்பட்டு,  கீழ்பூதேரி,  ஆலங்குப்பம், வண்டிப்பாளையம்.  

வாக்காளர்கள் :  

ஆண்:  92,914  
பெண்:  92,513  
திருநங்கைகள்: 5  
மொத்தம்: 1,85,432 

வாக்குச்சாவடிகள் : 

218  

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :  

எம்.செம்புகுட்டி, கோட்டாட்சியர் : 9445000423

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP