சனி, 19 மார்ச், 2011

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணி வரலாறு

தொகுதி : விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : திமுக 
பெயர் : ராதாமணி 
வயது : 62 
கல்வி : எம்.ஏ. 
சொந்த ஊர் : கழிஞ்சிகுப்பம் 
தொழில் : விவசாயம்
சமூகம் : வன்னியர் 
பொறுப்பு : கண்டமங்கலம் ஒன்றியச் செயலர் 
பதவி : மார்க்கெட் கமிட்டி தலைவர் 
குடும்பம் : 
அப்பா - குப்புசாமி கவுண்டர் 
அம்மா - மீனாட்சி அம்மாள்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP