சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் :
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
வரிசை எண் :
19
அறிமுகம் :
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளிலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளையும் இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புதிதாக 2011-ல்தான் உருவாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்வர் கருணாநிதி இருந்து வருகிறார். திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதர் சயீத் (அ.தி.மு.க) உள்ளார். இதுவரை சேப்பாக்கம் தொகுதியில் 8 முறை தேர்தல் நடைபெற்று உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் 7 முறை திமுகவும், காங்கிரஸ் ஒரு முறையும் தேசிய லீக் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1989- நடைபெற்ற தேர்தலில் தேசிய லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. முதல்வர் கருணாநிதி கடந்த மூன்று தேர்தல்களில் (1996, 2001, 2006) சேப்பாக்கம் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
சென்னை மாநகராட்சி
வார்டு 79,
வார்டு 81,
வார்டு 82,
வார்டு 83,
வார்டு 84,
வார்டு 85,
வார்டு 86,
வார்டு 87,
வார்டு 88,
வார்டு 89,
வார்டு 90,
வார்டு 91,
வார்டு 92,
வார்டு 93,
வார்டு 95,
வார்டு 111.
வாக்காளர்கள்:
ஆண் - 89,688
பெண் - 89,815
திருநங்கைகள் - 7
மொத்தம் 1,79,510
வாக்குச்சாவடிகள்:
மொத்தம் : 184
தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
சென்னை குடிநீர் வாரிய பொது மேலாளர் ப. பாஸ்கரன் - 78450 20000
0 கருத்துகள்:
கருத்துரையிடுக