திங்கள், 21 மார்ச், 2011

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.பி.சாமி வரலாறு

தொகுதி: திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : கே.பி.பி.சாமி

வயது : 49

கல்வி : 10-வகுப்பு

வசிப்பிடம் : கே.வி.கே. குப்பம், திருவொற்றியூர்

தொழில் : இறால் பண்ணை

சமூகம் : மீனவர்

பொறுப்பு : மீனவர் அணி அமைப்பாளர்

பதவி : மீன்வளத்துறை அமைச்சர்

குடும்பம் : 

தந்தை பரசுராமன்

2 மகன்கள், 
1 மகள்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP