புதன், 16 மார்ச், 2011

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் : 

வேளச்சேரி    

வரிசை எண் : 26     

 அறிமுகம் :    

              தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 தொகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. மயிலாப்பூர் பேரவைத் தொகுதியில் இருந்த 151, 152-வது வார்டுகளும், தாம்பரம் பேரவைத் தொகுதியில் இருந்த 153, 154, 155 ஆகிய வார்டுகளையும் பிரித்து வேளச்சேரி தொகுதி உருவாக்கப்பட்டது. அடையாறு கிழக்கு, மேற்கு, திருவான்மியூர் கிழக்கு, மேற்கு, வேளச்சேரி ஆகிய பகுதிகள் இதன் எல்லையாகும்.   

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:  

சென்னை மாநகராட்சி 

வார்டு 151, 
வார்டு 152, 
வார்டு 153, 
வார்டு 154, 
வார்டு 155.   


வாக்காளர்கள்  

ஆண்:  1,08,725 
பெண்: 1,08,275 
திருநங்கைகள்: 26 

மொத்தம்: 2,17,026  

வாக்குச்சாவடிகள் மொத்தம் :

250  

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:  

மாவட்ட வருவாய் அலுவலர் (சுனாமி நிவாரணம், மறுவாழ்வு) கேப்ரியல் - 9444 446885. 

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP