திங்கள், 21 மார்ச், 2011

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வரலாறு

தொகுதி: தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : எஸ்.ஆர்.ராஜா

வயது : 55

கல்வி : 9ம் வகுப்பு

வசிப்பிடம் : தாம்பரம்

தொழில் : நகைக்கடை அதிபர்

சமூகம் : ரெட்டியார்

பொறுப்பு : திமுக நகரச் செயலர்

பதவி : தாம்பரம் எம்.எல்.ஏ

குடும்பம் :

மனைவி - ஆர். நித்தியகல்யாணி

மகன் - நெல்சன் மண்டேலா

மகள் - பவித்ரா


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP