வியாழன், 17 மார்ச், 2011

41 தொகுதிகளில் காங்கிரஸ் - அ.தி.மு.க. மோதல்

2011 தமிழக சட்டமன்றத்  தேர்தலில் 41 இடங்களில் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது. 

விபரம் :


1. பூந்தமல்லி
2. ஆவடி
3. திரு.வி.க.நகர் (தனி)
4. ராயபுரம்
5. அண்ணாநகர்
6. தியாகராயநகர்
7. மைலாப்பூர்
8. ஆலந்தூர்
9. ஸ்ரீபெரும்புதூர்
10. மதுராந்தகம் (தனி)
11. வேலூர்
12. கிருஷ்ணகிரி
13. கலசபாக்கம்
14. சேலம் (வடக்கு)
15. ஈரோடு (மேற்கு)
16. மொடக்குறிச்சி
17. காங்கேயம்
18. உதகமண்டலம்
19. அவினாசி (தனி)
20. திருப்பூர் (தெற்கு)
21. தொண்டாமுத்தூர்
22. சிங்காநல்லூர்
23. வேடசந்தூர்
24. கரூர்
25. முசிறி
26. திருத்துறைப்பூண்டி (தனி)
27. பாபநாசம்
28. திருமயம்
29. காரைக்குடி

30. சிவகங்கை
31. மதுரை (தெற்கு)
32. திருப்பரங்குன்றம்
33. விருதுநகர்
34. பரமக்குடி
35. விளாத்திக்குளம்
36. ஸ்ரீவைகுண்டம்
37. வாசுதேவநல்லூர்
38. கடையநல்லூர்
39. நாங்குநேரி
40. ராதாபுரம்
41. குளச்சல்

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP