நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் வரலாறு
தொகுதி : நெய்வேலி சட்டமன்றத் தொகுதி
கட்சி : அ.தி.மு.க.
பெயர் : எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன்
வயது : 48
கல்வி : பி.எஸ்சி.
சமூகம் : வன்னியர்
வசிப்பிடம் : முத்தாண்டிக்குப்பம்
தொழில் : விவசாயம்
கட்சிப் பொறுப்பு : தொகுதி செயலர்
குடும்பம் :
மனைவி -கற்புக்கரசி,
மகள்கள்- சுப்பு, சுகன்யா
மகன்-சுகன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக