எழும்பூர் சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் :
எழும்பூர்
வரிசை எண் :
16
அறிமுகம் :
1957-ம் ஆண்டு எழும்பூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட பூங்காநகர் தொகுதியில் இருந்த 42, 45, 47 வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த 61-வது வார்டும், அண்ணாநகர் தொகுதியில் முன்பு இருந்த 71, 72 - வது வார்டுகளும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தொகுதியில் 12 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ.வான பரிதிஇளம்வழுதி 1989-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறார்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.
1957 - க. அன்பழகன் (சுயேச்சை)
1962 - ஜோதி வெங்கடாசலம் (காங்கிரஸ்)
1967 - ஆசைத்தம்பி (திமுக)
1971 - அரங்கண்ணல் (திமுக)
1977 - எஸ்.மணிமுடி (திமுக)
1980 - எல். இளையபெருமாள் (காங்கிரஸ்)
1984 - எஸ். பாலன் (திமுக)
1989 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1991 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1996 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2001 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2006 - பரிதிஇளம்வழுதி (திமுக)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
வார்டு 42,
வார்டு 45,
வார்டு 46,
வார்டு 47,
வார்டு 61,
வார்டு 71,
வார்டு 72,
வார்டு 100,
வார்டு 101,
வார்டு 102,
வார்டு 103,
வார்டு 104,
வார்டு 105,
வார்டு 106
வாக்காளர்கள்
ஆண் - 79,306
பெண் - 79,631
திருநங்கைகள் - 8 1,
மொத்தம்
வாக்குச்சாவடிகள் மொத்தம் :
178
தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
கவிதா ராமு - 93802 41995
0 கருத்துகள்:
கருத்துரையிடுக