இந்தியக் கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தான் போட்டியிடவுள்ள பத்து தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டது.
தொகுதிகள் பட்டியல்:
- நன்னிலம்,
- திருத்துறைப்பூண்டி,
- மன்னார்குடி,
- ஸ்ரீவில்லிபுத்தூர்,
- தளி,
- சிவகங்கை,
- பவானிசாகர்,
- அம்பாசமுத்திரம்,
- வால்பாறை,
- ஆலங்குடி
ஆகிய பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக