திங்கள், 21 மார்ச், 2011

கொங்குநாடு முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பட்டியல்

              2011  சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு சூலூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை, பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், நாமக்கல் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சூலூர் - ஈஸ்வரன்

2. பல்லடம் - பாலசுப்பிரமணியன்

3. பொள்ளாச்சி - நித்யானந்தன்

4. உடுமலை - இளம்பரிதி

5. பெருந்துறை - கே.கே.சி.பாலு

6. கோபிச்செட்டிப்பாளையம் - என்.எஸ்.சிவா

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP