கொமுக வேட்பாளர்கள் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொமுக வேட்பாளர்கள் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 மார்ச், 2011

கொங்குநாடு முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பட்டியல்

              2011  சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு சூலூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை, பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், நாமக்கல் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சூலூர் - ஈஸ்வரன்

2. பல்லடம் - பாலசுப்பிரமணியன்

3. பொள்ளாச்சி - நித்யானந்தன்

4. உடுமலை - இளம்பரிதி

5. பெருந்துறை - கே.கே.சி.பாலு

6. கோபிச்செட்டிப்பாளையம் - என்.எஸ்.சிவா

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP