திங்கள், 16 மே, 2011

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.ரவி வெற்றி


அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்  எஸ்.ரவி வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து  போட்டியிட்ட  விடுதலை  சிறுத்தை  கட்சி வேட்பாளர் எஸ்.செல்லபாண்டியனை   26,237 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Tamil Nadu - Arakkonam
Result Declared
Candidate PartyVotes
S.RAVIAll India Anna Dravida Munnetra Kazhagam79409
S.SELLAPANDIANViduthalai Chiruthaigal Katchi53172
G.MAHALINGAMPuratchi Bharatham3007
P.SUDHAKARBahujan Samaj Party2030
S.SENDILKUMARIndiya Jananayaka Katchi1755
W.TITUS THIYAGARAJANAkhila India Jananayaka Makkal Katchi (Dr. Issac)1483
D.RAVIIndependent1103

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP