திங்கள், 7 மார்ச், 2011

தி.மு.க.கூட்டணியில் கொங்கு நாடுமுன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள்

 கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் 

பொள்ளாச்சி, 
உடுமலைப்பேட்டை,
சூலூர் பல்லடம், 
திருப்பூர் வடக்கு, 
காங்கேயம், 
தொண்டமுத்தூர், 
மடத்துகுளம், 
அரவக்குறிச்சி, 
அந்நியூர், 
ஈரோடு மேற்கு, 
கோபி 

             உள்ளிட்ட 15 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளன. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கிடைத்தால் நந்தகுமார், பெருந்துறை அல்லது காங்கயம் கிடைத்தால் கே.கே.சி.பாலு, சூலூரில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பொள்ளாட்சி ஒதுக்கப்பட்டால் நித்யானந்தம் அல்லது இளம்பரிதி, தொண்டமுத்தூர் கிடைத்தால் லோகநாதன், அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கினால் சக்தி கோச் நடராஜ் அல்லது நிர்மலாபெரியசாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP