திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்
திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளிடையே தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்
திமுக 121
காங்கிரஸ் 63,
பாமக 30,
விடுதலை சிறுத்தைகள் 10,
கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் 7,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2,
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1
என 234 தொகுதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக