வியாழன், 17 மார்ச், 2011

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்  நேற்று  வெளியிடப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் விபரம்:
 
1. ஸ்ரீரங்கம் - ஜெ ஜெயலலிதா 
2. கும்மிடிபூண்டி - வி. கோபால் நாயுடு
3. பொன்னேரி (தனி) - பொன். ராஜா,
4. திருவள்ளூர் -B.V. ரமணா,
5. பூவிருந்தவல்லி (தனி) - NSA இரா. மணிமாறன்,
6. ஆவடி -எஸ். அப்துல் ரஹீம்
7. அம்பத்தூர் -  எஸ். வேதாச்சலம்
8. மாதவரம் - வி. மூர்த்தி
9. திருவொற்றியூர் - கே. குப்பன், 
10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்
11. பெரம்பூர் - பி. வெற்றிவேல், 
12. வில்லிவாக்கம்-  J.C.D. பிரபாகர், 
13. வி.க. நகர் (தனி) - வ. நீலகண்டன் 
14. ராயபுரம் -  டி. ஜெயக்குமார்,

15. துறைமுகம் -  பழ. கருப்பையா
16. ஆயிரம்விளக்கு -  பா. வளர்மதி,
17. அண்ணாநகர் -  எஸ். கோகுல இந்திரா,
18. விருகம்பாக்கம் - ஆர். கமலக்கண்ணன்
19. சைதாப்பேட்டை - ஜி. செந்தமிழன்,
20. தியாகராயநகர் -வி.பி. கலைராஜன்
21. மயிலாப்பூர் -ஆர். ஜானகி, 
22. வேளச்சேரி -எம்.கே. அசோக்,
23. சோழிங்கநல்லூர் -  கே.பி. கந்தன்

24. ஆலந்தூர்  V.P.N வெங்கட்ராமன்,
25. ஸ்ரீபெரும்புதூர் -  மொளச்சூர் இரா. பெருமாள்,
26. பல்லாவரம் - ப. தன்சிங், 
27. தாம்பரம் -  T.K.M சின்னையா,
28. செங்கல்பட்டு -  கே.என். இராமச்சந்திரன்,
29. திருப்போரூர் - தண்டரை கே. மனோகரன்
30. செய்யூர் (தனி) -  வி.எஸ். ராஜி, , 
31. மதுராந்தகம் (தனி) - எஸ். கணிதா சம்பத்,
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி. சோமசுந்தரம்,
34. காட்பாடி -  எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,
35. ராணிப்பேட்டை -  அ. முஹம்மத்ஜான்,
36. வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்,
37. ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி,
38. ஊத்தங்கரை (தனி) -  மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் -  கே.இ. கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி -  கே.பி. முனுசாமி,
41. பாலக்கோடு -  கே.பி. அன்பழகன்,
42. அரூர் (தனி) - ஆர்.ஆர். முருகன்,
43. கலசபாக்கம் -அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி,
44. செஞ்சி - ஆர். தமிழ்மொழி ராஜதத்தன்,
45. மைலம் - கே.பி. நாகராஜன்,
46. திண்டிவனம் (தனி) - டாக்டர் த. அரிதாஸ்,
47. விழுப்புரம்- சி.வி. சண்முகம்,
48. விக்கிரவாண்டி- சிந்தாமணி ஆர். வேலு
49. உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு, எம்.எல்.ஏ.,
50. சங்கராபுரம் -  ப. மோகன்,
51. கள்ளக்குறிச்சி (தனி) - பா. அழகுவேல் பாபு,
52. ஏற்காடு (ST) - செ. பெருமாள்
53. ஓமலூர்-  பல்பாக்கி சி. கிருஷ்ணன்
54. எடப்பாடி - எடப்பாடி கே. பழனிசாமி,
55. சேலம் (மேற்கு) -  ஜி. வெங்கடாஜலம்,
56. சேலம் (வடக்கு)-  விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் (தெற்கு)- எம்.கே. செல்வராஜ்,
58. வீரபாண்டி -  எஸ்.கே. செல்வம்
59. ராசிபுரம் (தனி) -  ப. தனபால்,
60. குமாரபாளையம்-பி. தங்கமணி
61. ஈரோடு (கிழக்கு)- இரா. மனோகரன்,
62. ஈரோடு (மேற்கு) - கே.வி. ராமலிங்கம்,
63. மொடக்குறிச்சி- ஆர்.என். கிட்டுசாமி
64. தாராபுரம் (தனி) -  கே. பொன்னுசாமி,
65. காங்கேயம் - என்.எஸ்.என். நடராஜ்,
66. பெருந்துறை - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,
67. பவானி - எம்.ஆர். துரை,
68. அந்தியூர் (105) :  எஸ்.எஸ். ரமணீதரன்,
69. கோபிசெட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,
70. உதகமண்டலம்- புத்தி சந்திரன்,
71. மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,
72. அவினாசி (தனி) -  ஏ.ஏ. கருப்புசாமி
73. திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம். ஆனந்தன்
74. திருப்பூர் (தெற்கு) -  திருப்பூர் ஏ. விசாலாட்சி,
75. பல்லடம் -  பல்லடம் கே.பி. பரமசிவம்
76. சூலூர் - செ.ம. வேலுசாமி,
77. கவுண்டம்பாளையம்-  வி.சி. ஆறுக்குட்டி
78. கோயம்புத்தூர் (வடக்கு) - தா. மலரவன், எம்.எல்.ஏ.,
79. தொண்டாமுத்தூர்-  எஸ்.பி. வேலுமணி,
80. கோயம்புத்தூர் (தெற்கு) -  சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
81. சிங்காநல்லூர் - ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
82. கிணத்துக்கடவு- செ. தாமோதரன், எம்.எல்.ஏ.,
83. பொள்ளாச்சி -  எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,
84. உடுமலைப்பேட்டை -  பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ.,
85. மடத்துக்குளம்-  சி. சண்முகவேலு,
86. பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு,
87. ஒட்டன்சத்திரம் - பி. பாலசுப்பிரமணி
88. நத்தம் -  இரா. விசுவநாதன்,
89. திண்டுக்கல் - பி. ராமுத் தேவர்
90. வேடசந்தூர்-  ச. பழனிச்சாமி
91. அரவக்குறிச்சி- வி. செந்தில்நாதன்,
92. கரூர்- வி. செந்தில்பாலாஜி,
93. கிருஷ்ணராயபுரம் (தனி) - எஸ். காமராஜ்
94. குளித்தலை- ஹ. பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை- ஆர். சந்திரசேகர்
96. திருச்சிராப்பள்ளி (மேற்கு) -  என். மரியம்பிச்சை,
97. திருச்சிராப்பள்ளி கிழக்கு-  ஆர். மனோகரன்,
98. திருவெறும்பூர் -டாக்டர் சி. விஜயபாஸ்கர்,
99. முசிறி -  என்.ஆர். சிவபதி,
100. பெரம்பலூர் (தனி)- இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
101. கடலூர்- எம்.சி. சம்பத்,
102. குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,
103. சீர்காழி (தனி) -  ம. சக்தி,
104. பூம்புகார் - எஸ். பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் -  கே.ஏ. ஜெயபால்,
106. கீழ்வேலூர் (தனி) -  திருவாரூர் அ. அசோகன்,
107. திருத்துறைப்பூண்டி (தனி)-டாக்டர் கே. கோபால்,
108. மன்னார்குடி-  சிவா. ராஜமாணிக்கம்,
109. திருவாரூர் - குடவாசல் எம். இராசேந்திரன்
110. நன்னிலம் - ஆர். காமராஜ்,
111. கும்பகோணம்-இராம. இராமநாதன்,
112. பாபநாசம்-  இரா. துரைக்கண்ணு,
113. திருவையாறு-  எம். ரெங்கசாமி,
114. ஒரத்தநாடு -  ஆர். வைத்திலிங்கம்,
115. கந்தர்வகோட்டை (தனி)-  ந. சுப்ரமணியன்,
116. விராலிமலை - வி.சி. இராமையா
117. புதுக்கோட்டை-  டி. கருப்பையா
118. திருமயம் - பி.கே. வைரமுத்து
119. ஆலங்குடி -  கு.ப. கிருஷ்ணன்,
120. காரைக்குடி -  சோழன் சித. பழனிச்சாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,
122. சிவகங்கை - கே.ஆர். முருகானந்தம்,
123. மானாமதுரை (தனி) - ம. குணசேகரன்,
124. சோழவந்தான் (தனி) -எம்.வி. கருப்பையா,
125. மதுரை தெற்கு- செல்லூர் கே. ராஜூ,
126. மதுரை மையம்- வி.வி. ராஜன் செல்லப்பா,
127. மதுரை மேற்கு- பெ. சாலைமுத்து,
128. திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ்,
129. திருமங்கலம்-  ம. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா. நீதிபதி,
131. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்,
132. பெரியகுளம் (தனி) -  கே. இளமுருகன்
133. போடிநயாக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,
134. கம்பம் - கே. சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே. கோபால்சாமி,
136. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- கே. சீனிவாசன்
137. சாத்தூர்-  R.B. உதயகுமார்,
138. சிவகாசி - K.T ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் -எஸ்.வி.பி. ரவி
140. அருப்புக்கோட்டை-  வைகைச்செல்வன்,
141. பரமக்குடி (தனி) -டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,
142. முதுகுளத்தூர்- மு. முருகன்
143. விளாத்திகுளம் -  ஜி.வி. மார்க்கண்டேயன்,
144. தூத்துக்குடி -  எஸ். ஜெனிபர் சந்திரன்,
145. திருச்செந்தூர் -  பி.ஆர். மனோகரன்,
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி. சண்முகநாதன்
147. ஒட்டப்பிடாரம் (தனி) -  என். சின்னத்துரை,
148. கோவில்பட்டி - கடம்பூர் செ. ராஜு
149. சங்கரன்கோவில் (தனி)-  சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ.,
150. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா,
151. கடையநல்லூர்-  பி. செந்தூர்பாண்டியன்
152. தென்காசி-  கே. அண்ணாமலை
153. ஆலங்குளம் -  பி.ஜி. ராஜேந்திரன்,
154. திருநெல்வேலி -  நயினார் நாகேந்திரன்,
155. அம்பாசமுத்திரம்-  இசக்கி சுப்பையா, 
156. நாங்குநேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் -  எல். சசிகலா புஷ்பா,
158. கன்னியாகுமரி - மு.கூ. பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி. லாரன்ஸ் 


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP