செவ்வாய், 8 மார்ச், 2011

விழுப்புரம் (பொது) சட்டமன்றத் தொகுதி பார்வை

விழுப்புரம் (பொது)  

தொகுதி பெயர் :  

விழுப்புரம்  

வரிசை எண் :  74  

அறிமுகம் : 

             மாவட்டத் தலைநகராக விளங்கும் விழுப்புரம் 11 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த  தென்னாற்காடு மாவட்டத்தில் 1952}ல் உருவாக்கப்பட்ட பழம்பெரும் தொகுதிகளில் இதுவும் ஒன்று.  

எல்லை : 

           விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி,  கோலியனூர் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள், காணை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள் ஆகியவை இதன் எல்லைகளாகும். காணை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.  

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : 

 நகராட்சி : 

விழுப்புரம் நகராட்சி -36 வார்டுகள் 

பேரூராட்சி : வளவனூர் 
பேரூராட்சி -15 வார்டுகள்
 ஊராட்சிகள் 74

கோலியனூர் ஒன்றியம்: 

               அய்யன்கோவில்பட்டு,  காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமனந்தாங்கல், சாலைஅகரம், கோலியனூர், கள்ளப்பட்டு, பெத்தரெட்டிகுப்பம், இளங்காடு, குடுமியான்குப்பம், நரையூர்,  பனங்குப்பம், தொடர்ந்தனூர், பானாம்பட்டு, நன்னாடு, வேடம்பட்டு, சத்திப்பட்டு, ஒருகோடி, தோகைப்பாடி,  கொண்டங்கி, வழுதரெட்டி, சாலாமேடு, வி. மருதூர்,  பூந்தோட்டம், ஆனாங்கூர், நன்னாட்டாம்பாளையம்,  மழவராயனூர், சாலையாம்பாளையம், கெங்கராம்பாளையம், பில்லூர், காவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை,  பிடாகம், அரியலூர், அத்தியூர்திருவாதி, வேளியம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர், திருப்பாச்சனூர்,  செம்மேடு, அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம்.  

கண்டமங்கலம் ஒன்றியம்: 

               வி. புதூர், மல்ராஜன்குப்பம், முதலியார்குப்பம், குமளம், கெங்கராம்பாளையம், மணக்குப்பம், அற்பிசம்பாளையம், வெங்கடாத்ரி அகரம், பஞ்சமாதேவி, சுறுவந்தாடு, மோட்சகுளம், பரிசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், கல்லிப்பட்டு, வடவாம்பாளையம்.  

காணை ஒன்றியம்: 

                பெரும்பாக்கம், வெங்கடேசபுரம், கோனூர், தெளி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம்.   

வாக்காளர்கள் :
 ஆண் - 101997
பெண் - 102512
திருநங்கைகள் 
மொத்தம்   8 2,04,517  

வாக்குச்சாவடிகள் :  240  


தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :  

கோட்டாட்சியர் இரா. பிரியா: 94450 00424    

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் :  

ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  விழுப்புரம். 

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP