அ..தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.
கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
| அ.தி.மு.க. கூட்டணி | போட்டி |
| அ.தி.மு.க. | 160 |
| தே.மு.தி.க. | 41 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 12 |
| இந்திய கம்யூனிஸ்ட் | 10 |
| மனிதநேய மக்கள் கட்சி | 3 |
| புதிய தமிழகம் கட்சி | 2 |
| அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | 2 |
| அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் | 1 |
| இந்திய குடியரசு கட்சி | 1 |
| அகில இந்திய பார்வர்டு பிளாக் | 1 |
| கொங்கு இளைஞர் பேரவை | 1 |

0 கருத்துகள்:
கருத்துரையிடுக