வேட்பாளர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேட்பாளர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மார்ச், 2011

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.வரதன் வரலாறு

தொகுதி: மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி 

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ஆர்.வரதன் 

வயது : 52 

கல்வி : 6-ம் வகுப்பு 

வசிப்பிடம் : கீழவலம் கிராமம் 

தொழில் : விவசாயம் 

சமூகம் : ஆதிதிராவிடர் 

கட்சிப் பொறுப்பு : மாவட்ட துணைச் செயலாளர் 

குடும்பம் : 

மனைவி சுலோச்சனா 

மகன் அரிதாஸ் 

மகள் வளர்மதி

Read more...

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் வரலாறு

தொகுதி: திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் 

வயது : 55 

கல்வி : பி.ஏ. 

சொந்த ஊர் : பொன்னேரி அருகே மேட்டுப்பாளையம் 

தொழில் : விவசாயம் 

சமூகம் : கம்மவார் நாயுடு 

கட்சிப் பொறுப்பு : மாவட்டத் தலைவர் 

குடும்பம் : 

மனைவி - உஷா 

மகன் -அஷ்வமேத் 

மகள் - சாம்பவி 


Read more...

செஞ்சி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் வரலாறு

தொகுதி: செஞ்சி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : பா.ஜ.க. 

பெயர் : எம்.எஸ்.ராஜேந்திரன் 

வயது : 36 

கல்வி : 8-ம் வகுப்பு 

சொந்த ஊர் : செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் 

தொழில் : விறகு மண்டி 

சமூகம் : வன்னியர் 

கட்சிப் பொறுப்பு : மாவட்டச் செயலாளர்

குடும்பம் : 

மனைவி - ஆர்.விமலா

மகள்கள் - ஆர்.ரம்யா, ஆர்.சந்தியா 

Read more...

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.வெங்கடேசன் வரலாறு

தொகுதி: திருக்கோவிலூர்  சட்டமன்றத் தொகுதி 

கட்சி : தே.மு.தி.க. 
பெயர் : எல்.வெங்கடேசன் 
வயது : 43 
கல்வி : பி.ஏ. 

சொந்த ஊர் : காங்கேயனூர் (காணை ஒன்றியம்) 
தொழில் : இயற்கை உரம் தயாரித்தல்
சமூகம் : நாயுடு 
கட்சிப் பொறுப்பு : மாவட்டச் செயலாளர் 
குடும்பம் : 
மனைவி -ஜெயந்தி 
மகன்கள் -அனிருத்ராகவ், விஷ்ணுராகவ்  


Read more...

செவ்வாய், 22 மார்ச், 2011

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே. செல்வம் வரலாறு

தொகுதி: மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ம.க. 
பெயர் : கே. செல்வம் 
வயது : 47 
கல்வி : எஸ்.எஸ்.எல்.சி.
சொந்த ஊர் : வானகரம் 
தொழில் : ரியல் எஸ்டேட் 
சமூகம் : வன்னியர் 
கட்சிப் பொறுப்பு : ஒன்றியச் செயலர் 
குடும்பம் : 
தந்தை வி. கிருஷ்ணன் 
 மனைவி எஸ். நிர்மலா 
மகன் லோகேஷ், 
மகள் தேவதர்ஷினி

Read more...

செஞ்சி சட்டமன்றத் தொகுதி பா.ம.க.வேட்பாளர் அ.கணேஷ்குமார் வரலாறு


 தொகுதி : செஞ்சி சட்டமன்றத் தொகுதி 
கட்சி : பா.ம.க. 

பெயர் : அ.கணேஷ்குமார் 

வயது : 26 

கல்வி : பி.இ. 

வசிப்பிடம் : வந்தவாசி 

தொழில் : பொறியியல் கல்லூரி நிர்வாகி 

சமூகம் : வன்னியர் 

கட்சிப் பொறுப்பு : திருவண்ணாமலை மாவட்டச் செயலர் 

குடும்பம் : 

தந்தை - பேராசிரியர் அருணாச்சலம் 

தாயார் - பாலாமணி

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் வரலாறு

 தொகுதி : நெய்வேலி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : அ.தி.மு.க. 

பெயர் : எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் 

வயது : 48 

கல்வி : பி.எஸ்சி. 

சமூகம் : வன்னியர் 

வசிப்பிடம் : முத்தாண்டிக்குப்பம் 

தொழில் : விவசாயம் 

கட்சிப் பொறுப்பு : தொகுதி செயலர் 

குடும்பம் : 

மனைவி -கற்புக்கரசி, 

மகள்கள்- சுப்பு, சுகன்யா 

மகன்-சுகன்.

Read more...

காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் என்.முருகுமாறன் வரலாறு

 தொகுதி: காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி

கட்சி : அ.தி.மு.க.

பெயர் : என்.முருகுமாறன் 
 
வயது : 40 

கல்வி : பி.எஸ்சி. விவசாயம், பி.எல். 

சொந்த ஊர் : காட்டுமன்னார்கோவில் 
 
தொழில் : முன்னாள் அரசு ஊழியர் 

சமூகம் : ஆதிதிராவிடர் 

கட்சிப் பொறுப்பு : கடலூர் (மேற்கு) மாவட்ட துணைச் செயலாளர் 

குடும்பம் : 

மனைவி- நளினி,

மகன்கள்- ஜெயமுகில்வண்ணன், ஜெயமணிமாறன்

Read more...

புவனகிரி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் செல்வி ராமஜெயம் வரலாறு

தொகுதி : புவனகிரி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : அ.தி.மு.க. 
பெயர் : செல்வி ராமஜெயம் 
வயது : 45 
கல்வி : எஸ்.எஸ்.எல்.சி. 
சொந்த ஊர் : பரங்கிப்பேட்டை அகரம் 
தொழில் : விவசாயம் 
சமூகம் : வன்னியர் 
கட்சிப் பொறுப்பு : கடலூர் (மேற்கு) மாவட்ட மகளிரணி செயலர் 
பதவி : எம்.எல்.ஏ. 
குடும்பம் : 
மகன்- சந்தர், 
மகள்கள்-ஜெயபிரதா, ஜெயஸ்ரீ

Read more...

உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பா.கணேசன் வரலாறு

தொகுதி : உத்தரமேரூர்சட்டமன்றத் தொகுதி


கட்சி : அ.தி.மு.க. 
பெயர் : பா.கணேசன் 
வயது : 51 
கல்வி : 10-ம் வகுப்பு 
சொந்த ஊர் : வாலாஜாபாத் 
தொழில் : விவசாயம் 
சமூகம் : இந்து யாதவர் கட்சிப்
பொறுப்பு : எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் 
பதவி : முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவர் 
குடும்பம் : 
மனைவி ஜி.வனஜா கணேசன்,
மகன் சரவணன், 
மகள் நிம்மிஸ்ரீ.

Read more...

கடலூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ரா.குணசேகரன் வரலாறு

தொகுதி : கடலூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ரா.குணசேகரன்

வயது : 36

கல்வி : ஐ.டி.ஐ.

சொந்த ஊர் : கடலூர் மார்க்கெட் காலனி

தொழில் : கணினி பயிற்சி மையம்

சமூகம் : இந்து ஆதிதிராவிடர்

பொறுப்பு : கடலூர் தொகுதி பொறுப்பாளர்

பதவி : அறக்கட்டளை நிறுவனர்

குடும்பம் :

மனைவி - கன்னிகா பரமேஸ்வரி

மகள் - ஹரிணி

மகன் - முகிலன்

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் டி. கற்பகம் மோகன் வரலாறு

தொகுதி: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி


கட்சி : பாஜக

பெயர் : டி. கற்பகம் மோகன்

வயது : 42

கல்வி : எம்.ஏ.

சொந்த ஊர் : நெய்வேலி

தொழில் : வியாபாரி

சமூகம் : தேவர்

பொறுப்பு : மாநில மகளிர் அணி செயலர்

பதவி : ஏதுமில்லை

குடும்பம் :

கணவர் - மோகன் (ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்)

மகள் பவித்ரா பி.இ. முதலாண்டு


Read more...

திங்கள், 21 மார்ச், 2011

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தி.வேல்முருகன் வரலாறு

தொகுதி : நெய்வேலி சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ம.க.

பெயர் : தி.வேல்முருகன்

வயது : 40

கல்வி : பி.ஏ.

வசிப்பிடம் : பண்ருட்டி

தொழில் : விவசாயம்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : பாமக மாநில இணைப் பொதுச் செயலர்

பதவி : பண்ருட்டி எம்.எல்.ஏ.

குடும்பம் :

மனைவி - காயத்ரி

தந்தை - திருநாவுக்கரசு

தாய் - தனகோடி அம்மாள்


Read more...

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மூ.மு.க. வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையார் வரலாறு

தொகுதி: சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி


கட்சி : மூ.மு.க.

பெயர் : ஸ்ரீதர்வாண்டையார்

வயது : 56

கல்வி : எம்.ஏ. பொருளாதாரம்

சொந்த ஊர் : கவரப்பட்டு

தொழில் : திரையரங்கு உரிமையாளர்

சமூகம் : முக்குலத்தோர்

பொறுப்பு : மூமுக மாநிலத் தலைவர்

 பதவி : ஏதுமில்லை

குடும்பம் :

தந்தை - மாரியப்பா வாண்டையார் 
மனைவி - ராகினி


Read more...

உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.குமார் வரலாறு

தொகுதி: உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : பொன்.குமார்

வயது : 55

கல்வி : பி.எஸ்.சி.

சொந்த ஊர் : உத்தரமேரூர்- பம்பையம்பட்டு

தொழில் : விவசாயம்

சமூகம் : வன்னியர்

பொறுப்பு : விவசாய தொழிலாளர் நலச் சங்கத் தலைவர்

பதவி : கட்டுமான நலவாரியத் தலைவர்

குடும்பம் : 

மனைவி - மைதிலி,

மகன் - வினோத் (பி.இ. மாணவர்)

மகள் - திவ்யா (10ம் வகுப்பு)

Read more...

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.பி.சாமி வரலாறு

தொகுதி: திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : கே.பி.பி.சாமி

வயது : 49

கல்வி : 10-வகுப்பு

வசிப்பிடம் : கே.வி.கே. குப்பம், திருவொற்றியூர்

தொழில் : இறால் பண்ணை

சமூகம் : மீனவர்

பொறுப்பு : மீனவர் அணி அமைப்பாளர்

பதவி : மீன்வளத்துறை அமைச்சர்

குடும்பம் : 

தந்தை பரசுராமன்

2 மகன்கள், 
1 மகள்

Read more...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப. ரங்கநாதன் வரலாறு

தொகுதி: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : ப. ரங்கநாதன்

வயது : 60

கல்வி : பி.ஏ. வரலாறு

வசிப்பிடம் : சென்னை பெரம்பூர்

தொழில் : ரியல் எஸ்டேட்

சமூகம் : நாயுடு

பொறுப்பு : பொதுக்குழு உறுப்பினர்

பதவி : வில்லிவாக்கம் எம்.எல்.ஏ.

குடும்பம் : மனைவி - நளினி

மகள் வினோத்.

Read more...

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வரலாறு

தொகுதி: தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

கட்சி : திமுக

பெயர் : எஸ்.ஆர்.ராஜா

வயது : 55

கல்வி : 9ம் வகுப்பு

வசிப்பிடம் : தாம்பரம்

தொழில் : நகைக்கடை அதிபர்

சமூகம் : ரெட்டியார்

பொறுப்பு : திமுக நகரச் செயலர்

பதவி : தாம்பரம் எம்.எல்.ஏ

குடும்பம் :

மனைவி - ஆர். நித்தியகல்யாணி

மகன் - நெல்சன் மண்டேலா

மகள் - பவித்ரா


Read more...

சனி, 19 மார்ச், 2011

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரலாறு

 தொகுதி : குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : திமுக 
பெயர் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 
வயது : 54 
கல்வி : பி.ஏ.,பி.எல். 
வசிப்பிடம் : முட்டம், காட்டுமன்னார்கோவில் 
தொழில் : முழுநேர அரசியல் 
சமூகம் : வன்னியர் 
பொறுப்பு : மாவட்ட திமுக செயலர் 
பதவி : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 
குடும்பம் : 
மனைவி - செந்தமிழ்செல்வி, 
மகன் - கதிரவன் 
மகள்கள் - ப்ரியா, கண்மணி.

Read more...

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணி வரலாறு

தொகுதி : விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : திமுக 
பெயர் : ராதாமணி 
வயது : 62 
கல்வி : எம்.ஏ. 
சொந்த ஊர் : கழிஞ்சிகுப்பம் 
தொழில் : விவசாயம்
சமூகம் : வன்னியர் 
பொறுப்பு : கண்டமங்கலம் ஒன்றியச் செயலர் 
பதவி : மார்க்கெட் கமிட்டி தலைவர் 
குடும்பம் : 
அப்பா - குப்புசாமி கவுண்டர் 
அம்மா - மீனாட்சி அம்மாள்

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP