அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2011

திமுக - அதிமுக 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்

      அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 160 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். 

        திமுக 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது.   அதன் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். இதன் அடிப்படையில் பார்த்தால் தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

               சென்னை மாநகரில் 10 தொகுதிகளில் தி.மு.க.வும்-அ.தி.மு.க.வும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள் விபரம் :-

1. ஸ்ரீரங்கம், 

2. பொன்னேரி, 
3. திருவள்ளூர், 
4. அம்பத்தூர், 
5. மாதவரம், 
6.திருவொற்றியூர், 
7. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 
8. வில்லிவாக்கம், 
9. ஆயிரம் விளக்கு, 
10. விருகம்பாக்கம். 
11. சைதாப்பேட்டை, 
12. பல்லாவரம், 
13.தாம்பரம், 
14. உத்திரமேரூர், 
15. காட்பாடி, 
16. ராணிப்பேட்டை, 
17. விழுப்புரம், 
18. விக்கிரவாண்டி, 
19. சங்கராபுரம், 
20. ஏற்காடு.
21. சேலம் மேற்கு,

22. சேலம் தெற்கு, 
23. வீரபாண்டி, 
24. ராசிபுபரம், 
25. குமாரபாளையம், 
26. ஈரோடு கிழக்கு, 
27. தாராபுரம், 
28. அந்தியூர், 
29. மேட்டுப்பாளையம், 
30. திருப்பூர் வடக்கு. 
31.கவுண்டம்பாளையம், 
32. கோவை வடக்கு, 
33. கோவை தெற்கு, 
34. கிணத்துக்கடவு, 
35. மடத்துக்குளம், 
36. பழனி, 
37. ஒட்டன்சத்திரம், 
38. நத்தம்,
39. அரவக்குறிச்சி, 
40. கிருஷ்ணராயபுரம்.
41. குளித்தலை, 

42. திருச்சி மேற்கு, 
43. திருச்சி கிழக்கு,
44. திருவெறும்பூர், 
45. பெரம்பலூர், 
46. கடலூர், 
47. குறிஞ்சிப்பாடி, 
48. கீழ்வேலூர், 
49. மன்னார்குடி, 
50. திருவாரூர். 
51. நன்னிலம், 
52. கும்பகோணம், 
53. திருவையாறு, 
54. ஒரத்தநாடு, 
55. கந்தவர் கோட்டை, 
56. விராலிமலை, 
57. புதுக்கோட்டை, 
58. திருப்பத்தூர்,
59. மானாமதுரை, 
60. மதுரை மத்தி.

61. மதுரை மேற்கு, 

62. திருமங்கலம், 
63. உசிலம் பட்டி, 
64. ஆண்டிப்பட்டி, 
65. பெரியகுளம், 
66. போடி நாயக்கனூர், 
67. கம்பம், 
68. ராஜபாளையம், 
69. ஸ்ரீவில்லிபுத்தூர், 
70. சாத்தூர்
71. சிவகாசி, 
72. அருப்புக்கோட்டை, 
73. முதுகுளத்தூர், 
74. தூத்துக்குடி, 
75. திருச்செந்தூர், 
76. ஒட்டப்பிடாரம், 
77. சங்கரன்கோவில், 
78. தென் காசி, 
79. ஆலங்குளம், 
80. திருநெல்வேலி.
81. அம்பாசமுத்திரம், 

82. கன்னியாகுமரி, 
83. நாகர் கோவில்

Read more...

அதிமுக - பாமக : 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்

2011 சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க-பா.ம.க. வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

மொத்தம் 30 இடங்களில் போட்டியிடும் பா.ம.க. 3-ல் 2 இடங்களில் அ.தி.மு.க.வை எதிர்கொள்கிறது. 

அ.தி.மு.க-பா.ம.க. மோதும் 19 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1.  திருப்போரூர், 
2.  செங்கல்பட்டு,
3.  காஞ்சீபுரம், 
4.  ஜோலார்பேட்டை,
5.  செஞ்சி, 
6.  மயிலம், 
7.  ஒமலூர், 
8.  எடப்பாடி, 
9. பவானி, 
10.  பூம்புபுகார், 
11.  திண்டுக்கல், 
12.  ஆலங்குடி, 
13.  பர்கூர், 
14. வேளச்சேரி, 
15. கும்மிடிப்பூண்டி, 
16. கோவில்பட்டி,
17. திண்டுக்கல், 
18. சோழவந்தான்,
19. பால்கோடு.  தி.மு.க.

Read more...

சட்டசபை தேர்தலை முதன் முறையாக சந்திக்கும் அதிமுக வேட்பாளர்கள்

            தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிவித்தார்.

           நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டசபை தொகுதியில் புத்தி சந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்குந்தா ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் இவர் தற்போது தமிழக சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார். படுகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

                  தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பொன்னுசாமியும் முதல் முறையாக களம் காணு கிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துகருப்பண்ணசாமியும் சட்டசபை தேர்தலுக்கு புதியவர். தற்போது கிணத்துக்கடவு ஒன்றி செயலாளராக உள்ளார்.  

                 பல்லடம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரமசிவம், கவுண்டம்பாளையம் வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி, திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் விசாலாட்சி, திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தன், அவினாசி வேட்பாளர் கருப்பசாமி ஆகியோரும் சட்டசபை தேர்தலுக்கு புதுமுகங்கள் ஆவார்கள்.

               திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விசாலாட்சி 2001 சட்டசபை தேர்தலில் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மாற்றப்பட்டார்.  

Read more...

வியாழன், 17 மார்ச், 2011

அதிமுக சார்பில் 13 பெண் வேட்பாளர்கள் போட்டி

             2011 உள்ள சட்டமன்றத்  தேர்தலில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட 13 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

         சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  வெளியிடப்பட்டது. இதன்படி தேர்தலில் போட்டியிட 13 பெண்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது. 

ஜெயலலிதா (ஸ்ரீரங்கம்),
பா.வளர்மதி (ஆயிரம் விளக்கு),
எஸ்.கோகுல இந்திரா (அண்ணா நகர்),
ஆர்.ஜானகி (மயிலாப்பூர்),
எஸ்.கணிதா சம்பத்
(மதுராந்தகம் தனி),
மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை தனி),
ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் (செஞ்சி)
பா.அழகுவேல் பாபு (கள்ளக்குறிச்சி   தனி),
விஜயலட்சுமி பழனிச்சாமி (சேலம் வடக்கு),  
ஏ.விசாலாட்சி (திருப்பூர் தெற்கு)
ம.சக்தி (சீர்காழி   தனி),
எஸ்.ஜெனிபர் சந்திரன் (தூத்துக்குடி), 
எல்.சசிகலா புஷ்பா (ராதாபுரம்).

Read more...

ஸ்ரீரங்க சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா போட்டி - அதிகாரபூர்வ அறிவிப்பு

        2011 தமிழக சட்டமன்றத்  தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று  வெளியிடப்பட்டது.

           சட்டசபை தேர்தலில்‌ அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார்.  கடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.   இந்த தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் குவிந்தன.  இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.   ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP