தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - கோ.க.மணி

கோ.க.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார். 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
தொகுதி | மேட்டூர் |
---|---|
அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக