ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ராஜேந்திரன் வெற்றி
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவை 299 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
