2006 சட்டசபை தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2006 சட்டசபை தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2011

200 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்வெற்றி பெற்ற தொகுதிகள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் போட்டியிட்டது. இதில் 34 இடங்களில் வெற்றி பெற்றது. 

வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:-

1. அரியலூர் (அமர மூர்த்தி), 
2. சோழிங்கர் (அருள் அன்பரசு), 
3 திருவாடானை (ராமசாமி), 
4. பள்ளிப்பட்டு (இ.எஸ்.எஸ்.ராமன்), 
5. பரமக்குடி (ராம்பிரபு),
6. மதுராந்தகம் (காயத்திரி தேவி),
7. உதகமண்டலம் (கோபாலன்), 
8. ஓசூர் (கோபிநாத்), 
9. வால்பாறை (கோவை தங்கம்), 
10. ரிஷி வந்தியம் (சிவராஜ்), 
11. பூந்த மல்லி (டி. சுதர்சனம்),
12. ஆத்தூர் (எம்.ஆர்.சுந்தரம்), 
13. காரைக்குடி ((ந.சுந்தரம்), 
14. திருமயம் (சுப்புராம்), 
15. காங்கேயம் (விடியல் சேகர்), 
16. வேலூர் (ஞானசேகரன்), 
17. வேடச்சந்தூர் (தண்டபாணி). 
18. மொடக்குறிச்சி (எம்.ஆர். பழனிசாமி), 
19. கடைய நல்லூர் (பீட்டர் அல்போன்ஸ்), 
20. ஸ்ரீபெரும் புதூர் (யசோதா), 
21. பட்டுக் கோட்டை (ரங்கராஜன்),
22. சாத்தான்குளம் (ராணி வெங்கடேசன்), 
23. மயிலாடுதுறை (ராஜகுமார்),
24. தொட்டியம் (ராஜசேகரன்), 
25. நாங்குனேரி (வசந்தகுமார்), 
26. செங்கம் (போளூர் வரதன்), 
27. போளூர் (விஜயகுமார்), 
28. செய்யாறு (விஷ்ணுபிரசாத்), 
29. சேரன்மகாதேவி (வேல் துரை), 
30. கிள்ளியூர் (ஜான் ஜேக்கப்), 
31. நாமக்கல் (ஜெயக்குமார்),
32. குளச்சல் (ஜெயபால்), 
33. ராமநாதபுரம் (ஹசன்அலி), 
34. ஸ்ரீவைகுண்டம் (செல்வ ராஜ்). 


இடைத் தேர்தலில் மதுரை மேற்கு (ராஜேந்திரன்), தொண்டாமுத்தூர் (எம்.என்.கந்தசாமி) ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த 36 தொகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

                அதற்கு ஏற்ப, காங்கிரஸ் வெற்றி பெற்ற 36 தொகுதிகளும் மீண்டும் அந்தக் கட்சிக்கே கிடைக்கும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மீதம் உள்ள 27 தொகுதிகளில் எந்த தொகுதிகள் கிடைக்கும் என்பது தொகுதி ஒதுக்கீடு குறித்து தி.மு.க. வுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையின் போது முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

Read more...

திங்கள், 7 மார்ச், 2011

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் சொத்து எவ்வளவு?

கடலூர் : 

            கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

              விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் -பா.ஜ.,- காசிநாதன் -அ.தி.மு.க.,- கோவிந்தசாமி -பா.ம.க.,- செந்தில் முருகன் (பகுஜன் சமாஜ்), மங்காபிள்ளை (சமாஜ்வாடி), எ.விஜயகாந்த் (தே.மு.தி.க.,) மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான, சாமி, சீனிவாசன், துரை ராமச்சந்திரன், தேவி ஜெரினா, பிரதீப்குமார், எ.விஜயகாந்த், கே.விஜயகாந்த், சி.விஜயகாந்த் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

            அதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தின் சொத்து, குற்றம் மற்றும் கடன் விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்துக்கு பதிலாக, சுயேட்சையாக போட்டியிட்ட சிதம்பரம் அடுத்த வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த, கே.காசிநாதனின் பிரமாண பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. 
கே.காசிநாதனின் பிரமாண பத்திரம் மற்றொரு சுயேட்சையான கடலூர் சுத்துகுளம், எ.விஜயகாந்த் பெயருக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிரமாண பத்திரம், சுயேட்சையாக போட்டியிட்ட திருவண்ணாமலை மாவட்டம், டி.வேலூர் கிராமத்தைச் சேர்ந்த சி.விஜயகாந்த் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

            சுயேட்சைகளான கடலூர் சுத்துகுளம், எ.விஜயகாந்த் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் டி.வேலூர் கிராமத்தைச் சேர்ந்த, சி.விஜயகாந்த் ஆகியோரின் பிரமாண பத்திரங்கள் வெளியிடப்படவில்லை. ஒரே தொகுதியில் ஏகப்பட்ட விஜயகாந்த்கள் போட்டியிட்டதால், தேர்தல் கமிஷன் குழப்பமடைந்துவிட்டதோ, என்னவோ!

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

2006 சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் வெற்றி விவரம்


 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்  

சென்னை 1.ராயபுரம் (அ.தி.மு.க.), 2.துறைமுகம் (தி.மு.க.), 3.ஆர்.கே.நகர் (அ.தி.மு.க.), 4.பூங்காநகர் (அ.தி.மு.க.), 5.பெரம்பூர் (மார்க்.கம்யூ.), 6.புரசைவாக்கம் (தி.மு.க.), 7.எழும்பூர் (தி.மு.க.), 8.அண்ணாநகர் (தி.மு.க.), 9.தியாகராயநகர் (அ.தி.மு.க.), 10.ஆயிரம் விளக்கு (தி.மு.க.).

11.சேப்பாக்கம் (தி.மு.க.), 12.திருவல்லிக்கேணி (அ.தி. மு.க.), 13.மைலாப்பூர் (அ.தி. மு.க.), 14.சைதாப்பேட்டை (அ.தி.மு.க.), 15.கும்மிடிப் பூண்டி (அ.தி.மு.க.), 16.பொன்னேரி (அ.தி.மு.க.), 17.திருவொற்றியூர் (தி.மு.க.), 18.வில்லிவாக்கம் (தி.மு.க.), 19.ஆலந்தூர் (தி.மு.க.), 20.தாம்பரம் (தி.மு.க.).

21.திருப்போரூர் (பா.ம.க.), 22.செங்கல்பட்டு (பா.ம.க.), 23.மதுராந்தகம் (காங்.), 24.அச்சரப்பாக்கம் (தி.மு.க.), 25.உத்திரமேரூர் (தி.மு.க.), 26.காஞ்சீபுரம் (பா.ம.க.), 27.ஸ்ரீபெரும்புதூர் (காங்.), 28.பூந்தமல்லி (காங்.), 29.திருவள்ளூர் (தி.மு.க.), 30.திருத்தணி (அ.தி.மு.க.).

31.பள்ளிப்பட்டு (காங்.), 32.அரக்கோணம் (தி.மு.க.), 33.சோளிங்கர் (காங்.), 34.ராணிபேட்டை (தி.மு.க.), 35.ஆற்காடு (பா.ம.க.), 36.காட்பாடி (தி.மு.க.), 37.குடியாத்தம் (மார்க்.கம்யூ), 38.பேரணாம்பட்டு (தி.மு.க.), 39.வாணியம்பாடி (தி.மு.க.), 40.நாட்ராம்பள்ளி (தி.மு.க.).

41.திருப்பத்தூர் (பா.ம.க.), 42.செங்கம் (காங்.), 43.தண்டராம்பட்டு (தி.மு.க.), 44.திருவண்ணாமலை (தி.மு.க.), 45.கலசபாக்கம் (அ.தி.மு.க.), 46.போளூர் (காங்.), 47.அணை கட்டு (அ.தி.மு.க.), 48.வேலூர் (காங்.), 49.ஆரணி (தி.மு.க.), 50.செய்யூர் (காங்.).

51.வந்தவாசி (தி.மு.க.), 52.பெரணமல்லூர் (பா.ம.க.), 53.மேல்மலையனூர் (பா.ம.க.), 54.பசெஞ்சி (தி.மு.க.), 55.திண்டிவனம் (அ.தி.மு.க.), 56.வானூர் (அ.தி.மு.க.), 57.கண்டமங்கலம் (தி.மு.க.), 58.விழுப்புரம் (தி.மு.க.), 59.முகையூர் (பா.ம.க.), 60.திருநாவலூர் (அ.தி.மு.க.).

61.உளூந்தூர்பேட்டை (அ.தி.மு.க.), 62.நெல்லிக்குப்பம் (தி.மு.க.), 63.கடலூர் (தி.மு.க.), 64.பண்ரூட்டி (பா.ம.க.), 65.குறிஞ்சபாடி (தி.மு.க.), 66.புவனகிரி (அ.தி.மு.க.), 67.காட்டுமன்னார் கோவில் (விடுதலை சிறுத்தைகள்), 68.சிதம்பரம் (அ.தி.மு.க.), 69.விருத்தாச்சலம் (தே.மு. தி.க.), 70.மங்களூர் (வி. சிறுத்தைகள்).

71.ரிஷிவந்தியம் (காங்.), 72.சின்னசேலம் (தி.மு.க.), 73.சங்கராபுரம் (தி.மு.க.), 74.ஓசூர் (காங்.), 75.தளி (காங்.), 76.காவேரிப்பட்டினம் (பா.ம.க.), 77.கிருஷ்ணகிரி (தி.மு.க.), 78.பபர்கூர் (தி.மு.க.), 79.அரூர் (மார்க்.கம்யூ), 80.மொரப்பூர் (தி.மு.க.).

81.பாலக்கோடு (அ.தி. மு.க.), 82.தர்மபுரி (பா.ம.க.), 83.பென்னாகரம் (தி.மு.க.), 84.மேட்டூர் (பா.ம.க.), 85.தாரமங்கலம் (பா.ம.க.), 86.ஓமலூர் (பா.ம.க.), 87.ஏற்காடு (தி.மு.க.), 89.சேலம்-1 (அ.தி.மு.க.), 90.சேலம்-2 (தி.மு.க.).

91.பொன்னமராவதி (தி.மு.க.), 92.ஆத்தூர் (காங்.), 93.தலைவாசல் (தி.மு.க.), 94.ராசிபுரம் (தி.மு.க.), 95.சேர்ந்தமங்கலம் (தி.மு.க.), 96.நாமக்கல் (காங்.), 97.கபில மலை (பா.ம.க.), 98.திருச்செங்கோடு (அ.தி.மு.க.), 99.சங்ககிரி (தி.மு.க.), 100.எடப்பாடி (பா.ம.க.).

101.மேட்டுப்பாளையம் (அ.தி.மு.க.), 102.அவினாசி (அ.தி.மு.க.), 103.தொண்டாமுத்தூர் (காங்.), 104.சிங்கநல்லூர் (அ.தி.மு.க.), 105.கோவை மேற்கு (அ.தி.மு.க.), 106.கோவை கிழக்கு (தி.மு.க.), 107.பேரூர் (அ.தி.மு.க.), 108.கிணத்துக்கடவு (அ.தி. மு.க.), 109.பொள்ளாச்சி (அ.தி.மு.க.), 110. வால்பாறை (காங்.).

ஈரோடு 111.உடுமலைப்பேட்டை (அ.தி.மு.க.), 112.தாராபுரம் (தி.மு.க.), 113.வெள்ளக் கோவில் (தி.மு.க.), 114.பொங்கலூர் (தி.மு.க.), 115.பல்லடம் (அ.தி.மு.க.), 116.திருப்பூர் (மார்க்.கம்யூ.), 117.காங்கேயம் (காங்.), 118.மொடக்குறிச்சி (காங்.), 119.பெருந்துறை (அ.தி.மு.க.), 120.ஈரோடு (தி.மு.க.),

121.பவானி (பா.ம.க.), 122.அந்தியூர் (தி.மு.க.), 123.கோபி செட்டிபாளையம் (அ.தி.மு.க.), 124. பவானிசாகர் (தி.மு.க.), 125. சத்தியமங்கலம் (தி.மு.க.), 126. குன்னூர் (தி.மு.க.), 127. ஊட்டி (காங்.), 128. கூடலூர் (தி.மு.க.), 129.பபழனி (தி.மு.க.), 130. ஒட்டன்சத்திரம் (அ.தி.மு.க.).

131. பெரியகுளம் (அ.தி. மு.க.), 132. தேனி (அ.தி. மு.க.), 133. போடி நாயக்கனூர் (தி.மு.க.), 134. கம்பம் (தி.மு.க.), 135. ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க.), 136. சேடப்பட்டி (அ.தி.மு.க.), 137. திருமங்கலம் (தி.மு.க.), 138. உசிலம்பட்டி (அ.தி.மு.க.), 139. நிலக்கோட்டை (அ.தி.மு.க.), 140.சோழவந்தான் (தி.மு.க.).

141. திருப்பரங்குன்றம் (அ.தி.மு.க.), 142. மதுரை மேற்கு (காங்.), 143. மதுரை மத்தி (தி.மு.க.), 144. மதுரை கிழக்கு (மார்க்.கம்யூ.), 145.பசமயநல்லூர் (தி.மு.க.), 146.மேலூர் (அ.தி.மு.க.), 147.நத்தம் (அ.தி.மு.க.), 148.திண்டுக்கல் (மார்க்.கம்யூ.), 149.ஆத்தூர் (தி.மு.க.), 150. வேடசந்தூர் (காங்.).

151. அரவாக்குறிச்சி (தி.மு.க.), 152. கரூர் (அ.தி.மு.க.), 153. கிருஷ்ணராயபுரம் (தி.மு.க.), 154. மருங்காபுரி (இந்திய கம்யூ), 155. குளித்தலை (தி.மு.க.), 156. தொட்டியம் (காங்.), 157. உப்பிலியாபுரம் (தி.மு.க.), 158. முசிறி (தி.மு.க.), 159. லால்குடி (தி.மு.க.),

160. பெரம்பலூர் (தி.மு.க.), 161. வரகூர் (அ.தி. மு.க.), 162. அரியலூர் (காங்.), 163. ஆண்டிமடம் (தி.மு.க.), 164. ஜெயங்கொண்டம் (அ.தி.மு.க.), 165. ஸ்ரீரங்கம் (அ.தி.மு.க.), 166. திருச்சி-1 (தி.மு.க.), 167. திருச்சி-2  (தி.மு.க.), 168. திருவெறும்பூர் (தி.மு.க.), 169. சீர்காழி (தி.மு.க.), 170. பூம்புகார் (தி.மு.க.).

171. மயிலாடுத்துறை (காங்.), 172. குத்தாலம் (தி.மு.க.), 173. நன்னிலம் (இந்திய கம்யூ.), 174. திருவாரூர் (தி.மு.க.), 175. நாகப்பட்டினம் (மார்க்.கம்யூ.), 176. வேதராண்யம் (தி.மு.க.), 177. திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூ.), 178. மன்னார்குடி (இந்திய கம்யூ.), 179. பட்டுக்கோட்டை (காங்.), 180. பேராவூரணி (அ.தி.மு.க.).

181. ஒரத்தநாடு (அ.தி.மு.க.), 182. திருவோணம் (தி.மு.க.), 183. தஞ்சாவூர் (தி.மு.க.), 184.திருவையாறு (தி.மு.க.), 185.பாபநாசம் (அ.தி.மு.க.), 186.வலங்கைமான் (அ.தி. மு.க.), 187. கும்பகோணம் (தி.மு.க.), 188. திருவிடைமருதூர் (அ.தி.மு.க.), 189.திருமயம் (காங்.), 190.கொளத்தூர் (அ.தி.மு.க.). புதுக்கோட்டை 191. புதுக்கோட்டை (அ.தி.மு.க.), 192. ஆலங்குடி (இந்திய கம்யூ), 193. அறந்தாங்கி (தி.மு.க.), 194. திருப்பத்தூர் (தி.மு.க.), 195.பகாரைக்குடி (காங்.), 196. பதிருவாடனை (காங்.), 197. இளையாங்குடி (தி.மு.க.), 198. சிவகங்கை (இந்திய கம்யூ), 199. மானாமதுரை (அ.தி.மு.க.), 200. பரமக்குடி (காங்.).

201. ராமநாதபுரம் (காங்.), 202. கடலாடி (தி.மு.க.), 203. முதுகளத்தூர் (தி.மு.க.), 204. அருப்புக்கோட்டை (தி.மு.க.), 205. சாத்தூர் (தி.மு.க.), 206.விருதுநகர் (ம.தி.மு.க.), 207.சிவகாசி (ம.தி.மு.க.), 208.ஸ்ரீவில்லிபுத்தூர் (இந்திய கம்யூ.), 209. ராஜபாளையம் (அ.தி.மு.க.), 210. விளாத்திகுளம் (அ.தி.மு.க.).

211. ஒட்டப்பிடாரம் (அ.தி.மு.க.), 212.கோவில்பட்டி (அ.தி.மு.க.), 213.சங்க ரன் கோவில் (அ.தி.மு.க.), 214. வாசுதேவநல்லூர் (ம.தி.மு.க.), 215. கடையநல்லூர் (காங்.), 216. தென்காசி (தி.மு.க.), 217.ஆலங்குளம் (தி.மு.க.), 218.திருநெல்வேலி (தி.மு.க.), 219. பாளையங்கோட்டை (தி.மு.க.), 220. சேரன்மகாதேவி (காங்.).

221. அம்பாசமுத்திரம் (தி.மு.க.), 222. நாங்குனேரி (காங்.), 223. ராதாபுரம் (தி.மு.க.), 224. சாத்தான்குளம் (காங்.), 225. திருச்செந்தூர் (தி.மு.க.), 226. ஸ்ரீவைகுண்டம் (காங்.), 227. தூத்துக்குடி (தி.மு.க.), 228. கன்னியாகுமரி (தி.மு.க.), 229. நாகர்கோவில் (தி.மு.க.), 230. குளச்சல் (காங்.). திருவட்டார் 231. திருவட்டார் (மார்க். கம்ïயூ), 232. பத்மநாபபுரம் (தி.மு.க.), 233. விளவன்கோடு (மார்க்.கம்யூ), 234.கிள்ளியூர் (காங்.).

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP