யாருடன் கூட்டணி: மார்க்சிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்

கூட்டணி குறித்து தற்போது பேச விரும்பவில்லை என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது:
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டண விகிதங்களை தீர்மானித்து அறிவித்தது. இதனை தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்துவிட்டன. அதிக கட்டணங்கள் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த முகாம்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கூட்டணியைப் பற்றி கேட்கிறீர்கள். தற்போது கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை. தற்போது அரசியல் எதுவும் பேச வேண்டாம். அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக