தமிழக சட்டமன்றத் தொகுதிகள் - சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம்
தொகுதி சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள்
மேட்டூர்
தாரமங்கலம்
ஓமலூர்
ஏற்காடு (தனி)
சேலம்-I
சேலம்-II
முன்பு நாமக்கல் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது
வீரபாண்டி
பனமரத்துப்பட்டி
ஆத்தூர்
தலைவாசல்
எடப்பாடி
தொகுதி சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
கெங்கவல்லி (தனி)
மேட்டூர்
ஓமலூர்
ஏற்காடு (தனி)
சேலம்-வடக்கு
சேலம்-தெற்கு
சேலம்-மத்தி
சங்ககிரி
வீரபாண்டி
ஆத்தூர் (தனி)
எடப்பாடி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக