பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம் : ஜி.கே.மணி
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தைலாபுரம் தோட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் 3.3.2011 முதல் 7.3.2011 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கென உரிய படிவத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக